news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

வெளிநாடு செல்லும் இளைஞர்களை அச்சுறுத்தி விமான நிலையத்திலேயே பணம் பறிக்கும் கும்பல்!

01 Aug, 2023

சுற்றுலா விசா மூலம் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு வேலைக்காக வெளிநாடு செல்ல விமான நிலையத்திற்கு வரும் இளைஞர்களை பயமுறுத்தி பணம் பறிக்கும் கும்பல் குறித்து பொது பாதுகாப்பு அமைச்சிற்கு அறிக்கை கிடைத்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்த பொது பாதுகாப்பு அமை...

எரிபொருள் விலைகளில் பாரிய மாற்றம் !

01 Aug, 2023

எரிபொருள் விலைகளில்  31 ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவு முதல் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்தன்படி எரிபொருள் விலை மாற்றத்தை தாமும் பின்பற்றுவதாக...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான யாழ், புத்தளம் இளைஞர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பு!

31 Jul, 2023

போலிக் கடவுச்சீட்டு மற்றும் விமானச் சீட்டுகளைப் பயன்படுத்தி ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்ற 5 இளைஞர்கள், இன்று திங்கட்கிழமை (31) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த இளைஞர்களில் ஒருவர் புத்தளம் பிரதேசத்தில் வசிக்கும் 24 வயது...

இன்றைய நாணய மாற்று விகிதம்

31 Jul, 2023

இன்று திங்கட்கிழமை (ஜூலை 31)  மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 322.9613 ஆகவும் விற்பனை விலை ரூபா 335.4036 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   இலங்கை மத்திய வங்கியினால...

யாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த பட்டதாரி மாணவி…கதறும் நண்பர்கள்..!

30 Jul, 2023

யாழ்ப்பாணம் – சுழிபுரத்தில் பட்டதாரி யுவதியொருவர் உயிரை மாய்த்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ் சுழிபுரம் மத்தி பகுதியில் நேற்று (28) இரவு இந்த சம்பவம் நடந்தது. பார்வையிடாது. சற்குணரத்தினம் கௌசி (27) என்ற யுவதியே தனது வீட்டில் தூ...

மலையக எழுச்சிப் பயணத்தின் 3ஆம் நாள் நடைபவனி மன்னாரில் நிறைவு!

30 Jul, 2023

மலையக எழுச்சிப் பயணத்தின் மூன்றாவது நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (30) காலை பேசாலை வெற்றிநாயகி ஆலயத்தில் ஆரம்பமான நடைபவனி மன்னாரை வந்தடைந்தது. இந்த நடைப்பயணம் இன்று காலை 6.30 மணியளவில் பேசாலை வெற்றிநாயகி ஆலயத்தில் சர்வமத தலைவர்களின் ஆசியுடன் மன்னார் ந...

அதிக மதுபோதையில் வாகனத்தைச் செலுத்திய சாரதி : மோட்டார் சைக்கிளை மோதியதில் தம்பதி பலி, மகன் கவலைக்கிடம்!

30 Jul, 2023

திஸ்ஸமஹாராம - கதிர்காமம் பிரதான வீதியின் 6ஆம் கட்டைப் பகுதியில் மோட்டார் சைக்கிளும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஆசிரியை ஒருவரும் அவரது கணவரும் உயிரிழந்துள்ளதுடன் அவர்களது 15 வயது மகன் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது நி...

தண்ணீர் பவுஸர் விபத்தில் சிறுவன் உயிரிழப்பு ; பவுஸருக்கு பொதுமக்கள் தீ வைப்பு! - வாழைச்சேனையில் சம்பவம்

30 Jul, 2023

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்ன பகுதியில் தண்ணீர் பவுஸரொன்று விபத்துக்குள்ளானதில் 6 வயது சிறுவன் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (29) மாலை இடம்பெற்றுள்ளது. துவிச்சக்கரவண்டியில் மாலை நேர வகுப்புக்க...

யாழில் வாள்வெட்டுச் சம்பவம்

30 Jul, 2023

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இன்று அதிகாலை வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த வீடு ஒன்றின் மீது இன்று அதிகாலை இரண்டு மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடியவாறு வந்த நால்வர் தாக்குதல் நடத்தி விட்டு தப்பி செ...

காதலனை தேடி ஓட்டமாவடிக்கு வந்த இந்திய பெண்!

29 Jul, 2023

இந்தியாவின் தமிழ் நாடு, வேலூரைச் சேர்ந்த 32 வயதுடைய இளம் யுவதி தனது காதலனைத்தேடி ஓட்டமாவடிக்கு வந்த சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது. கடந்த ஏழு வருடங்களாக கத்தாரில் பணி புரிந்து வந்த நேரத்தில் இருவருக்குமிடையில் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ள நிலையில், ...

மட்டு மாவட்டத்தில் கடந்த 6 மாத்தில் 79 பேர் தற்கொலை

29 Jul, 2023

மட்டக்களப்பு வெல்லாஅவளி, கொக்குவில் ஆகிய இரு பொலிஸ் பிரிவுகளில் 2 முதியவர்கள் நேற்று (28) தற்கொலை செய்துள்ளதுடன் மாவட்டத்தில் கடந்த 6 மாத காலப்பகுதில் 18 வயதுக்கு உட்பட்ட 4 சிறுவர்கள் உட்பட 79 பேர் தற்கொலை செய்துள்ளதுடன் இந்த ஜூலை மாதம் முதல் நேற்று ...

100ஆவது தடவையாக இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணி

29 Jul, 2023

ஜேர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் 100ஆவது தடவையாக இலங்கைக்கு வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார். ஜோர்ஜ் சீலன் என்ற 72 வயது நபரை வரவேற்கும் நிகழ்வு நேற்று முன்தினம் ருஹுனு சுற்றுலா பணியகத்தில் இடம்பெற்றது. சிங்கள மொழியை சரளமாகப் பேசக் கூடிய க...