மலையக மக்களின் வருகையை நினைவுகூர்ந்து தூபி நிறுவப்பட்டது : தலைமன்னாரிலிருந்து மாத்தளை நோக்கிய நடைபவனி ஆரம்பம் !
'மலையகம் 200'ஐ முன்னிட்டு தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரையான நடைபவனி இன்று சனிக்கிழமை (29) காலை தலைமன்னாரில் இருந்து ஆரம்பமாகியுள்ளது. மலையக மக்கள் இலங்கையில் கால்பதித்து 200 ஆண்டுகள் நிறைவை நினைவுகூரும் முகமாக, தலைமன்னாரின் நினைவுத்தூபி நிர்மாணிக்கப...
