பொலிஸாரின் உத்தரவை மீறிப் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் காயம்
அம்பாறை - திகவாபி பிரதான வீதியின் மாணிக்கமடு பாலத்திற்கு அருகில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் சைக்கிளை துரத்திச் சென்ற பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். இதன் போது மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் இருந்து பயணித்த நபர் வலது காலி...
