news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றம் !

19 Jul, 2023

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இன்று திருத்தங்களுடன் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. குறித்த சட்டமூலம் 193 திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு அமைய கடந்த 06ஆம் திகதி குறித்த சட்டமூலம் பாராளு...

தனிப்பட்ட காருக்கு அரச பணமான 2,43,600 ரூபாவுக்கு எரிபொருள் பெற்ற பொலிஸ் உயரதிகாரி வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!

19 Jul, 2023

குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமை புரிந்த காலத்தில் தனது தனிப்பட்ட காருக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கப் பணமான 2,43,600 ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் பொலிஸ் அத்தியட்சகரிடம் விசாரணை நடத்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நுவன் ப...

வேற்றுக்கிரகவாசிகளிடம் தமிழர் பிரச்சினை எடுத்துச் செல்லப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

19 Jul, 2023

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தமிழ் அரசியல் தரப்பினருக்கு நல்லதொரு பதிலை வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்தில் வேற்றுக்கிரக வாசிகள் தலையிட வேண்டும் என்று சக தமிழ் தலைமைகளினால் கோரிக்கை விடுக்கப்பட்டாலும் ஆச்சரியப்படு...

உலகளவில் இலங்கையின் கடவுச்சீட்டுக்கு 95 ஆவது இடம்!

19 Jul, 2023

கடந்த வருடத்தில் இருந்து எட்டு இடங்கள் முன்னேறி இலங்கையின் கடவுச்சீட்டு 95 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது Henley and Partners Index 2023 இத்தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. Henley and Partners Index சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் அதிகாரப்பூர்வ த...

புதிய பயங்கரவாதத் திருத்தச்சட்டம் உரிய திருத்தங்களுடன் விரைவில் பாராளுமன்றில் முன்வைக்கப்படும் – தமிழ் கட்சிகளிடம் ஜனாதிபதி உறுதி

18 Jul, 2023

புதிய பயங்கரவாதத் திருத்தச்சட்டத்தை உரிய திருத்தங்களுடன் விரைவில் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் உறுத...

கோதுமை மா விலை குறைக்கப்பட்டுள்ளது !

18 Jul, 2023

செரண்டிப் (Serendib Flour Mills) மற்றும் ப்ரீமா (Prima Ceylon) கோதுமை மாவின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய ஒரு கிலோகிராம் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

டொலரின் இன்றைய பெறுமதி

17 Jul, 2023

  இன்று ஜூலை 17 மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் படி ஐக்கிய அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 313.2921 ஆகவும் விற்பனை விலை ரூபா 327.1641 ஆகவும் பதிவாகியுள்ளது.

இலங்கைக்கு இரண்டு வாரங்களில் 55,000க்கும் அதிகமா சுற்றுலாப்பயணிள் வருகை

17 Jul, 2023

இலங்கையின் சுற்றுலாத்துறையானது, சுற்றுலாப்பயணிகளின் வருகையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வருகின்றது. இந்த மாதத்தின் முதல் 13 நாட்களில் மாத்திரம், 55 ஆயிரத்து 566 சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெ...

  சவுதிக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றவரின் உடலில் இருந்து குண்டூசிகள் மீட்பு

17 Jul, 2023

லிந்துலை கிளனிகல்ஸ் தோட்டத்தில் 30 வயதுடைய இளம் தாய் ஒருவர் குடும்ப வறுமை காரணமாகவும் சொந்தமாக வீடு ஒன்றை நிர்மாணிக்கும் கொள்ளும் நோக்கிலும் கடந்த ஜூன் மாதம் கொழும்பில் உள்ள முகவர் மூலம் சவுதி நாட்டிக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார். குறித்த ப...

யாழில் அரலி விதை அரைத்துக் குடித்த 24 வயது சங்கீதா மரணம்.

17 Jul, 2023

சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் இளம் குடும்பப் பெண்ணொருவர் உயிரை மாய்த்துள்ளார். மினேஸ் சங்கீதா (24) என்ற இளம் குடும்பப் பெண்ணே, இன்று (12) மாலை தனது வீட்டில் உயிரை மாய்த்துள்ளார். குடும்பத் தகராறையடுத்து அலரி விதையை மிக்சியில் அரைத்து குடித்து உய...

இலங்கையின் முதலாவது செயற்கை கடற்கரை திறப்பு

16 Jul, 2023

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட செயற்கை கடற்கரை திறந்து வைக்கப்பட்டது. இன்று முதல் இந்த செயற்கை கடற்கரையை நாட்டு மக்களுக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் இலவசமாக பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த கடற்கரை சுமார் ம...

யாழ். பல்கலைக்கழக மாணவனின் தற்கொலைக்கான காரணம் வெளியானது!

16 Jul, 2023

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒருவர் 'மொபைல் வீடியோ கேம்'க்கு அடிமையாகி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணையை சேர்ந்த 22 வயதுடைய பல்கலைக்கழக மாணவர்  ஒருவரே மொபைல் வீடியோ கேம் விளையாட்டில் ஆர்வமாக இருந்துவந்த நிலையில், நேற்று சனிக...