யாழில் பாடசாலை மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் அதிபர் கைது
யாழ்ப்பாணம் தீவக பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 9 வயதான மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் பாடசாலை அதிபரை ஊர்காவற்துறை பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) கைதுசெய்துள்ளனர். மாணவியை பாடசாலையில் வைத்து அதிபர் கடுமையாக தாக்கியதில் மாணவியின் ...
