இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள உலகின் மிக ஆபத்தான பறவைகளை ஒரு மாதத்தின் பின்னர் பார்வையிட சந்தர்ப்பம் !
தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள ”இரட்டை வாட்டில்ட் கெசோவரி” (Double Wattled Cassowary) பறவைகள் இன்னும் ஒரு மாதத்தின் பின்னர், பொதுமக்கள் பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெஹிவளை மிருக காட்சிசாலை தெரிவித்துள்ளது. உலகின் இரண்டாவ...
