news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்களமயமாக்கல்

25 Jun, 2023

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் தமிழர் விரோத சிங்களமயமாக்கல் செயற்பாடுகள் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடிதமொன்றை எழுதியுள்ளது. துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் ஊடாக பல்கலைக்கழக பீடாதிபதிகளுக்கு அக்க...

மீண்டும் நடைமுறைக்கு வரும் பண்டமாற்று முறை

24 Jun, 2023

இலங்கை, ஈரானுடன் 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான எண்ணெய்க்காக தேயிலையை வழங்கும் பண்டமாற்றுச் சேவையை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கவுள்ளது. ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை இதனைத் தெரிவித்துள்ளது. 2012இல் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்க்காக 2021இல்...

யாழ்ப்பாணத்திற்கும் மதுரைக்கும் இடையிலான விமான சேவை விரைவில் - நிமல் சிறிபால டி சில்வா

22 Jun, 2023

இந்தியாவுக்குமி டையில் தற்போது நான்கு தினங்கள் இடம் பெறும் விமான சேவைகளை வாரத்தின் ஏழு நாட்களிலும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விமான சேவைகள் மற்றும்  துறைமுக அபிவிருத்தி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். பாராளுமன்றத்தில்...

யாழ்ப்பாணத்தில் இன்று முதல் பாணின் விலை 150 ரூபாய்!

21 Jun, 2023

யாழ்ப்பாணத்தில் பாணின் விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டு 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக யாழ்.மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம் ஊடக அறிக்கை ஊடாக அறிவித்துள்ளது. ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யாழ...

இன்றைய நாணய மாற்று விகிதம்

21 Jun, 2023

இலங்கை மத்திய வங்கியினால் இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் இலங்கை ரூபாவுக்கு எதிரான அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை ரூபா 314.4947 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 298.4708 ஆகவும் பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினா...

நெடுந்தீவு அருகே கடலில் தத்தளித்த 9 மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை: நெகிழ்ச்சி சம்பவம்

21 Jun, 2023

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் நெடுந்தீவு அருகே படகு கோளாறு ஏற்பட்ட கடலில் தத்தளித்த நிலையில் இலங்கை கடற்படையினர் அவர்களை திங்கள்கிழமை இரவு பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட அனைத்து இயந்திரப் படகு மீனவர் ச...

புலிகளின் முக்கிய தலைவருக்கு விளக்கமறியல்

21 Jun, 2023

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான செல்வபாக்கியம் சுதாகரன், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் தலைமறைவாகி இருந்தபோது, இலங்கையால் விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அறிவித்தலின் பிரகார...

கணவன் வெட்டிய மனைவியின் காலை ஒட்ட முடியவில்லை

20 Jun, 2023

கணவனால் தாக்கப்பட்ட மனைவி கால் துண்டிக்கப்பட்ட நிலையில் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், வெட்டப்பட்ட காலை ஒட்ட முடியவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குடும்ப தகராறு காரணமாக கிரிந்திவெல ...

மன்னாரில் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை: காரணம் அம்பலம்

18 Jun, 2023

மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் சனிக்கிழமை (17) காலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் குறித்த கொலைக்கான காரணம் வெளியாகி உள்ளது. தாக்குதல் சம்பவத்தின் போது உயிரி...

முகம் சிதறி பலியான இளம் குடும்பஸ்தர்

17 Jun, 2023

மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி கை கலப்பாக மாறிய நிலை...

வவுனியாவில் கோர விபத்தில் தாயும் மகளும் ஸ்தலத்தில் பலி

17 Jun, 2023

- பாடசாலை செல்ல காத்திருந்த வேளை அனர்த்தம் வவுனியா, கன்னாட்டி பிரதேசத்தில் பாடசாலைக்கு மகளை அனுப்புவதற்காக வீதியோரத்தில் பஸ்ஸுக்காக காத்திருந்த தாயும் மகளும் கன்டர் ரக வாகனம் மோதியதில், சம்பவ இடத்தில் உடல் நசுங்கிப் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் நேற்...

வவுனியாவில் ஓட்டோ விபத்தில் பெண் மரணம்

17 Jun, 2023

வவுனியாவில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்றையதினம் இரவு மறவன்குளம் பகுதியில் உள்ள தனது வீடுநோக்கி குறித்த பெண் ஓட்டோவில் பயணித்துள்ளார். இதன்போது கட்டுப்பாட்டை இழந்த ஓட்டோ அருகில் இருந்த பாலத்தினுள் வீழ்ந்து விபத்த...