news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

யாழ். விபத்தில் இரு இளைஞர்கள் பலி

13 Oct, 2026

யாழ்ப்பாணம், கைதடி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் டிப்பர் வாகனமும் மோதி இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை (13) நண்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ...

சௌதியில் சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை ரத்தாகுமா? மேன்முறையீட்டு மனு தாக்கல்

13 Oct, 2026

நபிகள் நாயகம் குறித்த சமூக ஊடகப் பதிவு பற்றிய குற்றச்சாட்டின் கீழ் சௌதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் என்ற இலங்கைத் தமிழரை, மரண தண்டனையிலிருந்து விடுவிக்கும் நோக்கில், அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்ட...

ஓமந்தையில் கார் விபத்து: சிறுவன் உட்பட மூவர் காயம்

13 Oct, 2026

வவுனியா, ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் ஏ9 வீதியில் இன்று திங்கட்கிழமை (12) காலை இடம்பெற்ற கார் விபத்தில் சிறுவன் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கார், சாரதியின்...

மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதியில் பேருந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு!

13 Oct, 2026

மன்னார் - யாழ்ப்பாணம் ஏ-32 பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை (12) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.முழங்காவில் பகுதியில் இருந்து தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணியாளர்களை  ஏற்றி வந்த சிறிய ரக பேருந்து  ஒன்று பள்ளமடு பகுதியில் வ...

இலங்கையில் மகிந்த ராஜபக்ஸ, அவரது மனைவி இருவரும் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதி - என்ன காரணம்?

13 Oct, 2026

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஸ, கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக பல்லெதென்ன பிபிசி சிங்க...

SriLankan Airlinesன் அவசர அறிவிப்பு: சவூதிக்கான விமானங்கள் ரத்து

12 Oct, 2026

சவூதி அரேபியாவில் உருவாகியுள்ள போர்ப் பதற்ற சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, இலங்கையின் கட்டுநாயக்கவிற்கும் சவூதி அரேபியாவின் தம்மாம் நகரத்திற்கும் இடையிலான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) விமான சேவைகள், எதிர்வரும் ஒக்டோபர் 18ஆம் திகதி வரை தற...

களுத்துறை இரட்டைப்படுகொலை: முன்னாள் புலி: மட்டக்களப்பில் கைது

12 Oct, 2026

ளுத்துறை - நாகொட பகுதியில் அமைந்துள்ள விடுதிக்குள் நுழைந்து, அதன் உரிமையாளரான 'டிராகன் சம்பத்' மற்றும் அவரது மனைவியை சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய பிரதான கூலிப்படை துப்பாக்கித்தாரி உள்ளிட்ட மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மட்டக்களப்பு ...

11 வயது சிறுமியை வன்புணர்ந்த பெரியப்பாவுக்கு 25 வருட சிறை

11 Oct, 2026

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 11 வயது சிறுமியைக் கவர்ந்து சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 37 வயதுடைய குற்றவாளிக்கு 25 வருட சாதாரண சிறைத்தண்டனையும் தண்டப்பணமும் விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.2020 ஆம் ஆண...

கோர விபத்தில் இளம் காதலி பலி : காதலனின் விபரீத முடிவு!!

10 Oct, 2026

இரத்தினபுரி பகுதியில் இளம் பெண் ஒருவர், தனது காதலனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார். கெட்டஹெத்த, போபத்தையைச் சேர்ந்த 26 வயதான ஹன்சனி செவ்வந்தி என்ற இளம் பெண் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளை ஓட்டிய ...

வவுனியா புளியங்குளம் புதூர் வீதி விபத்தில் தந்தையும் ஒரு வயதுக் குழந்தையும் பரிதாபமாக பலி : தாய் படுகாயம்!!

10 Oct, 2026

வவுனியா, புளியங்குளம் புதூர் பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவரும் அவரது ஒரு வயது நிரம்பாத குழந்தையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.அத்துடன், விபத்தில் படுகாயமடைந்த தாய் தீவிர சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்...

பட்டம் வாங்கும் நாளில் நடந்த பெரும் சோகம்! கனவுகளோடு விடைபெற்ற பல்கலைகழக மாணவி!

10 Oct, 2026

ஒரு தாயின் வாழ்நாள் கனவும், ஒரு மகளின் பல வருடக் கடின உழைப்பும் ஒரே நாளில் சாம்பலாகிப்போன பேரதி'ர்ச்சி ஒன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரங்கேறியுள்ளது.நேற்று இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில், ஆயிரக்கணக்கான மாண...

மட்டக்களப்பில் 11 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

09 Oct, 2026

மட்டக்களப்பில்  11 வயது சிறுமியை பாலியல் துஸ்பிசிரயோகத்துக்குட்படுத்திய 37 வயதான குற்றவாளிக்கு 20வருட கடூழிய சிறைத்தண்டனையும் தண்டப்பணமும் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு ஏறாவூர் பொலிஸ் பிரிவில் நடைபெற்ற இந்த பாலிய...