news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

வவுனியா - கன்னாட்டி பகுதியில் விபத்தில் தாயும் மகளும் உடல் நசுங்கி பலி

16 Jun, 2023

வவுனியா - கன்னாட்டி பகுதியில் தனது மகள்களை பாடசாலைக்கு அனுப்புவதற்காக சென்ற தாயும் அவரது ஒரு மகளும் டிப்பர் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று (16) காலை 7 மணியளவில் கன்னாட்டி பகுத...

3 மில்லியன் டொலர் பெறுமதியான நன்கொடைகளை இலங்கைக்கு வழங்கும் அமெரிக்க நலனோம்பு அமைப்பு

16 Jun, 2023

அமெரிக்காவைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் சுகாதார அபிவிருத்தி மற்றும் நலனோம்பு அமைப்பான 'அமெரிக்கெயார்ஸ்', 3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. வொஷிங்டனில...

இன்றைய நாணயமாற்று விகிதம் - 13.06.2023:தொடர்ந்து சரிகிறது ரூபாய்

13 Jun, 2023

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 309.2237 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 294.9114 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (12) ரூபா 303.73...

பளையில் கனரக வாகனம் தடம்புரண்டது

13 Jun, 2023

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் யாழ்நோக்கி சென்றுகொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று  விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ்நோக்கி சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஏ9வீதி அருகே முல்லையடி பகுதியில் மின் கம்பத்துடன் மோதி வீட்டின் மதில் மேல் விழுந்து வ...

தந்தையின் தாகம் தீர்க்க முயற்சித்த மகன் பலி

12 Jun, 2023

தந்தையின் தாகம் தீர்க்க தென்னை மரத்தில் ஏறிய 21வயதுடைய இளைஞன் தவறி விழுந்து பலியான சம்பவமொன்று ஞாயிற்றுகிழமை மாலை (11) இடம்பெற்றுள்ளது. கடந்த 9 ஆம் திகதி தந்தையும் மகனும் சித்தாண்டியிலுள்ள மரக்கறி விற்பனை நிலையத்திற்கு சென்றபோது தந்தைக்கு உடற்சோர்வு...

நஞ்சு மீன் சாப்பிட்டு பறிபோன உயிர்கள்

12 Jun, 2023

மட்டக்களப்பு, மாங்காட்டில் நச்சுத்தன்மை கொண்ட மீனை உண்டு ஒருவர் உயிரிழந்ததுடன் 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 54 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று (11) இரவு உயிரிழந்...

ஏறாவூர் புன்னக்குடா கடலில் கரையொதுங்கிய சடலம்

11 Jun, 2023

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னக்குடா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (11) சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடற்றொழிலுக்கு சென்ற மீனவர்கள் சடலம் ஒன்று கிடப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்ப...

மின்கட்டணம் குறைப்பு தொடர்பில் மின்சார சபை முன்வைத்துள்ள யோசனைகள்

11 Jun, 2023

எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்படவுள்ள மின்கட்டண திருத்தத்தின் போது மின்கட்டணம் குறைக்கப்படவுள்ள அளவு தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள யோசனைகளை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளிப்படுத்தியுள்ளது. குறித்த யோசனைகளுக்கு அமைய 0- 30 வரையான மின...

10 பொருட்களின் விலைகள் குறைப்பு

10 Jun, 2023

10 வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது. லங்கா சதொச கடைகளில் இன்று (9) முதல் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் சதொச தெரிவித்துள்ளது. காய்ந்த மிளகாய் கிலோ கிராம் ரூ.60, பய...

இன்றைய நாணயமாற்று விகிதம் - 09.06.2023

09 Jun, 2023

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 301.1291 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 288.0867 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (08) ரூபா 298.91...

பிடியாணை இன்றியே பிடித்துச் சென்றனர்

09 Jun, 2023

நீதிமன்ற பிடியாணை எதுவுமின்றி தன்னைக் கைது செய்த பொலிஸார் தன்னைக் கைது செய்ததற்கான ரசீதையும் தனது குடும்பத்துக்கு வழங்க மறுத்து விட்டனர் என்றும் பொலிஸ் பேச்சாளர் தான் குறித்து ஊடகங்களுக்கு பல தவறான அறிக்கைகளை அளித்து வருகிறார் என்றும் தமிழ் தேசிய மக்...

வைத்தியர் முகைதீன் கொலை: ’புளொட்’ நெடுமாறனுக்கு மரண தண்டனை

08 Jun, 2023

வவுனியாவில் மகப்பேற்று விசேட வைத்தியர் முகைதீனை சுட்டுப் படுகொலை செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட வவுனியாவை சேர்ந்த நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிறேமநாத் என்ற நபரை குற்றவாளியாக இனங்கண்ட வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், அவருக்க...