news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

வட்ஸ்அப்பில் விடை கேட்ட மாணவி சிக்கினார்

08 Jun, 2023

பிபில வெல்லஸ்ஸ கல்வி வலயத்துக்கு உட்பட்ட தேசிய பாடசாலை ஒன்றில் பரீட்சார்த்தி ஒருவர் செவ்வாய்க்கிழமை (6) நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் தோற்றிய மாணவி ஒருவர், கணிதப் பாட வினாத்தாளைப் படம் பிடித்து வட்ஸ்அப் மூலம் ஆசிரியர் ஒருவருக்கு அனுப்பி...

சென்னையிலிருந்து இலங்கைக்கு வந்த Cordelia Cruise சொகுசு கப்பல்

08 Jun, 2023

சென்னையில் இருந்து இலங்கைக்கு வந்துள்ள சொகுசு கப்பல் இன்று(08) திருகோணமலை துறைமுகத்தை சென்றடைந்தது. Cordelia Cruise சொகுசு கப்பல் தனது முதலாவது பயணத்தை மேற்கொண்டு நேற்று(07) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது. சொகுசு கப்பல் இன்று திருகோணமலையை செ...

கான்ஸ்டபிளை ஏமாற்றிய கான்ஸ்டபிள் கைது

08 Jun, 2023

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஒரு இலட்சம் ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது பதவிய பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் திருமணமான பொலிஸ் கான்ஸ...

பிரபல ரவுடி சஞ்சீவ் ஜீவா சுட்டுக் கொலை

07 Jun, 2023

பிரபல ரவுடி சஞ்சீவ் ஜீவா நீதிமன்றத்துக்கு அழைத்து வந்துகொண்டிருந்த நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டார். உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் உள்ள சிவில் நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக வந்த ரவுடி சஞ்சீவ் ஜீவா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்...

கடவுச்சீட்டு – ஒன்லைனில் விண்ணப்பித்து, வீடுகளுக்கே பெற்றுக்கொள்ளும் நடைமுறை அறிமுகம்

07 Jun, 2023

கடவுச்சீட்டுகளை ஒன்லைனில் விண்ணப்பித்து, வீடுகளுக்கே அவற்றை பெற்றுக்கொள்ளும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இந்த நடைமுறையை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த ம...

சிறுநீரை போத்தலில் பிடித்து தாக்குதல்

06 Jun, 2023

தனது சிறுநீரை பிளாஸ்டிக் போத்தலில் நிரப்பி, மற்றொருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. திவுலபிட்டிய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதி மீதே, தனியார் பஸ்ஸின் சாரதியால் இவ...

மகளை கடுமையாக துஷ்பிரயோகப்படுத்திய தந்தைக்கு கடூழிய சிறை

06 Jun, 2023

தனது 11 வயது மகளை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தைக்கு 110 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் நேற்று (05) தீர்ப்பளித்துள்ளது. மேலும், 06 இலட்சம் ரூபா நட்டஈடு மற்றும் 8 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட...

சென்னை- இலங்கை இடையே முதல் பயணக் கப்பல் சேவை ஆரம்பம்

06 Jun, 2023

சென்னைக்கும் இலங்கைக்கும் இடையிலான முதல் சர்வதேச பயணக் கப்பலான “எம்வி எம்பிரஸ்” மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் திங்கள்கிழமை முறைப்படி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். சென்னை துறைமுகத்தில் ₹ 17...

சற்குணதேவிக்கு விளக்கமறியல்

05 Jun, 2023

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணித் தலைவி சற்குணதேவி ஜெகதீஸ்வரனை, எதிர்வரும் ஏழாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாது, வடமராட்சி கிழக...

மிளகாய் தூளை வீசி: கழுத்தில் கை வைக்கும் ஐவர் கைது

05 Jun, 2023

தனியாகச் செல்லும் பெண்களின் முகங்களில் மிளகாய்த் தூளை வீசி அவர்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளைக் கொள்ளையடிக்கும் குழுவைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவொன்றின் உறுப்பினர்களில் என்றும...

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ஹயஸ் வாகனம்A9 வீதியில் பாரிய விபத்து ஏழு பேர் ​ காயம்

05 Jun, 2023

  ஏ_9 வீதியில் மன்னகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர் குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ஹயஸ் வாகனம் மன்னகுளம் பகுதியில் முன்னால் பயணித்த டிப்பர் வாகனம் மீது மோ...

யாழில் போதைக்கு அடிமையாகிய 10 வயது சிறுவன் அதிரடி கைது

05 Jun, 2023

உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஹெரோயின் போதைப் பொருளை நுகர்ந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் – கரவெட்டி, துன்னாலையைச் சேர்ந்த 10 வயதுச் சிறுவன் ஒருவன் நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான். கரவெட்டி, துன்னாலையைச் சேர்ந்த பாடசாலையை விட்டு இடைவி...