news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

எட்டரைக் கோடி ரூபா பெறுமதியான தங்கத்தில் கறுப்புப்பூச்சு பூசி நாட்டுக்குள் கடத்த முயற்சி : பிரான்ஸ் பிரஜை கைது!

05 Jun, 2023

இலங்கை சுங்கத்தின் இரத்தினக்கல் மற்றும் ஆபரண மதிப்பீட்டுப் பிரிவு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் சுமார் எட்டரைக் கோடி ரூபா  பெறுமதியான  4 கிலோ 611 கிராம்  தங்கத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றியுள்னர். இ...

யாழ். பல்கலையில் மோதல்: 31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை

04 Jun, 2023

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் 31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இரண்டா...

திருமணத்திற்கு தைக்க கொடுத்த ஆடைகளை திருமணம் முடிந்தும் கொடுக்காத தையலாளர் ஆடைகளை கேட்ட புது மாப்பிள்ளை மீது தாக்குதல்!

04 Jun, 2023

திருமணத்திற்கு தைக்க கொடுத்த ஆடைகளை , திருமணம் முடிந்தும் தைத்து கொடுக்காத தையலாளரிடம் ஆடைகளை திருப்பி கேட்ட மணமகன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சாவகச்சேரி பகுதிய...

லிற்றோ எரிவாயு மேலும் விலை குறைப்பு

04 Jun, 2023

12.5 கிலோ கிராம் லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் ரூ. 452 ஆல் விலை குறைக்கப்படும் என லிற்றோ லங்கா நிறுவன தலைவர் முடித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். அதற்கேற்ப 12.5 கிலோ கிராம் லிற்றோ சமையல் எரிவாயுவின் புதிய விலை ரூ. 3, 186 ஆகும். 5 ...

இலங்கை வழியாக கனடா செல்ல வந்த இந்தியப் பிரஜை விமானத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

03 Jun, 2023

இலங்கை வழியாக கனடா செல்வதற்காக வந்த இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இறங்கும் போது விமானத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த விபத்து கடந்த வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. கே.ஜோ ர்ஜ் (65) என...

மனைவிக்கு கணவன் செய்த கொடூர செயல்

03 Jun, 2023

கிளிநொச்சி - கோணாவில் பகுதியில் கணவனால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த இளம் குடும்பப் பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். கிளிநொச்சி கோணாவில் மத்தியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இரண்டு பிள்ளைகளின் தாயான இளம...

2 மணித்தியாலத்தில் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள புதிய முறைமை !

02 Jun, 2023

ஒருநாள் சேவையின் கீழ், இரண்டு மணித்தியாலங்களில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் முறைமை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த குட...

இலங்கை ரூபாய்க்கு விரைவில் கஷ்டகாலம் ஆய்வாளர்கள் கணிப்பு?

01 Jun, 2023

இலங்கை அரசாங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துகின்றமை மற்றும் கடனை திருப்பி செலுத்துவது போன்ற காரணங்களால் இலங்கை ரூபாய்க்கு கடினமான காலங்கள் வருமென ஆய்வாளர்கள் கணித்துள்ளனர் என்று புளூம்பேர் செய்தி வெளியிட்டுள்ளது. 290 ரூபாயாகக் காணப்படும் அமெரி...

பாணந்துறையில் கொடூரம் ! இளைஞனை துரத்தித்துரத்தி வெட்டிய கொலையாளி !

01 Jun, 2023

பாணந்துறை - வெகட பிரதேசத்தில் இளைஞனொருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் புதன்கிழமை (31) இரவு இடம்பெற்றுள்ளது. பாணந்துறையில் உள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு முன்பாக குறித்த இளைஞன் வாள்வெட்டு தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் ஆடைத்...

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம்

31 May, 2023

இன்று(30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 07 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 333 ரூபாவாக அமைந்துள்ளது. ஒக்டேன் 95 ர...

புலி புலனாய்வாளர் படுகொலை: கண்டால் அறிவிக்கவும்

31 May, 2023

லெப்டினன்ட் கேர்ணல் துவான் முத்தலிஃப் படுகொலையுடன் ​தொடர்புடைய சந்தேகநபரான வர்த்தகர், பொரளையில் வைத்து 20.05.2023 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த படுகொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் அடையாளம் காணப்பட்ட நபரின் புகைப்படத்தை பொலிஸ் தல...

இந்தியாவின் 1 பில்லியன் டொலர் கடன் வசதி 2024 மார்ச் வரை நீடிப்பு

31 May, 2023

அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 2022 மார்ச்சில் இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட 01 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின் காலம், இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக இந்திய ஸ்டேட் வங்கியால் நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கால ந...