யாழில் பெண்களின் உள்ளாடையுடன் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்: மரணத்தின் காரணம் வெளியானது!
"பருத்தித்துறையில் நேற்று சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மரணத்துக்கான காரணம் வெளியாகியுள்ளது. பெண்களின் உள்ளாடைகளை திருடிக் கொண்டு சென்ற போது, மதில் ஏறி செல்ல முற்பட்ட போது தவறி விழுந்து உயிரிழந்துள்ளது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. யாழ்ப்பாணம், பரு...
