news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

சிறுமியை துஷ்பிரயோகப்படுத்திய இராணுவ சிப்பாய்க்கு கடூழிய சிறை

26 May, 2023

பதின்ம வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்தில் இராணுவச் சிப்பாய்க்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார். 2013ஆம் ஆண்டு மே 14ஆம் திகதி நெடுங்கேணியில் ...

யாழில் எதிர்ப்புக்கு மத்தியில் திறந்து வைக்கப்பட்ட தையிட்டி விகாரை…!

25 May, 2023

யாழ்ப்பாணம் - தையிட்டிப் பகுதியில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்ப்புக்களுக்கு மத்தியில் விகாரை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. தொடர் போராட்டத்தை முறியடிக்க க...

தவறி விழுந்த இலங்கைப் பெண் மரணம்

25 May, 2023

சுற்றுலா விசாவில் மலேசியா சென்று அங்கு பணியாற்றிய 44 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 23ஆம் திகதி இரவு மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கொபேகன் பகுதியில் வசித்து வந்த மகலந்தானையைச் சேர்ந்த ,திருமணமான மற்றும் ஒரு பிள்ளையின் தா...

ரயில் பாதையில் தொலைபேசியில் உரையாடியவாறே நடந்து சென்ற இரு இளைஞர்கள் ரயிலால் மோதப்பட்டு பலி!

25 May, 2023

சுற்றுலா செல்வதற்கு தயாரான நிலையில் கைத்தொலைபேசியில் பேசியவாறே ரயில் பாதையில்  நடந்து சென்று கொண்டிருந்த  இரு இளைஞர்கள் வடுரவ ரயில்  நிலையத்துக்கு  அருகில்  ரயிலால் மோதப்பட்டு இன்று (25)   உயிரிழந்துள்ளதாக வெயங்கொட பொலிஸார் தெரிவித்தனர். வெயாங்கொ...

அலி சப்ரி ரஹீம் எம்.பி. அபராதத்துடன் விடுவிப்பு; ரூ. 8 கோடி பொருட்களும் அரசுடமை

25 May, 2023

சுமார் 3.5 கி.கி. (3.397kg) தங்கம் மற்றும் 91 கையடக்கத் தொலைபேசிகளுடன் கட்டுநாயக்கவில் சுங்க அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவ...

புலிகளையும் முப்படையினரையும் சமநிலையில் பார்ப்பது வெட்கம் என்கிறார் சரத்!

24 May, 2023

முப்படையினரையும், விடுதலை புலிகளையும் சமநிலையில் வைத்துப் பார்க்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் வெட்கக்கேடானது என்றும் அரசாங்கத்தின் இந்த செயலுக்கு வெட்கமடைவதாகவும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர நினைவு தூபி அமைக்கும் தீ...

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினருக்கு ஆயுள் தண்டனை

23 May, 2023

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின்  முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து இன்று (23)  தீர்ப்பளித்துள்ளது. தங்கவேலு நிமலன் என்பவருக்கே இவ்வாறு  மரண தண்டனை விதிக்கப்பட்டது. கொழும்பில் தற்கொலைக் குண்டுத் தாக்...

நினைகூர பொதுவான நினைவகம்

23 May, 2023

இலங்கையில் ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மைகள் அல்லது குடியியல் குழப்பங்களின் விளைவாக உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் நினைவகமொன்றை அமைத்தல் சுதந்திரத்தின் பின்னர் இலங்கை குடியியல் குழப்பங்கள், அரசியல் அமைதியின்மைகள், இன மோதல்கள் மற்றும் நீண்டகால ஆயு...

மன்னாரில் கோர விபத்து: ஓட்டோ சாரதி மரணம்

23 May, 2023

மன்னார் பிரதான பாலத்துக்கு அருகில் செவ்வாய்க்கிழமை(23) காலை 11 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு,மேலும் சிறுவர்கள் உள்ளடங்களாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகாயமடைந்துள்ளனர். மன்னாரில் இருந்து பிரதான பாலம் ஊடாக பயணித்த மகேந்திரா...

தையிட்டியில் பதற்றம்: எம்.பியை அல்லாக்கா தூக்கிச்சென்றனர்

23 May, 2023

யாழ். வலிகாமம் - தையிட்டி விகாரை திறப்பு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வந்த நிலையிலேயே செவ்வாய்க்கிழமை (23) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். “தையிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறைய...

முத்தலிப் படுகொலையின் சந்தேகநபரான LTTE உளவாளி சுட்டுக்கொலை

22 May, 2023

இராணுவ ஆயுதப் படையணியின் லெப்டினன்ட் கேர்ணல் துவான் முத்தலிப், நாரஹேன்பிட்டியவில் வைத்து 2005 ஒக்டோபர் 29ஆம் திகதியன்று சுட்டுப் படுகொலைச் செய்யப்பட்டார். முத்தலிப்பை படுகொலைச் செய்வதற்கு உதவி ஒத்தாசைகளை வழங்கினார் என்றக் குற்றச்சாட்டின் ​கீழ் கைது ...

வவுனியாவில் நடுவீதியில் மாணவனைக் கொடூரமாகத் தாக்கி ரிக்டொக்கில் வெளியிட்ட மாணவர்கள்!!- (வீடியோ)

22 May, 2023

வவுனியாவில் பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் மணவர்கள் சிலர் இணைந்து சக மாணவனை வீதியில் வைத்து தாக்கிய சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. வவுனியா பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்குழு ஒன்று வவுனியா வைரவபுளியங்குளம் வீதியில் வைத்து ஒர...