news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

நீலக்கல்லுக்கு பதிலாக கண்ணாடி கல்லை வைத்தவர்களுக்கு வலை

21 May, 2023

கண்டி, பேராதனை வீதியிலுள்ள வெளிநாட்டவர்களுக்கு மாணிக்கக் கற்களை விற்பனை செய்யும் பிரபல விற்பனை நிலையத்துக்கு வந்த மூவர், 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான நீல மாணிக்கக்கல்லை பரிசோதிப்பதாக கூறி போலியான நீலக்கண்ணாடியை வைத்துச் சென்ற சம்பவம் தொடர்பில் கண்டி ...

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக கனேடிய பிரதமர் கருத்து: அரசாங்கம் நிராகரிப்பு

20 May, 2023

இலங்கையில் யுத்தம் நிலவிய காலப்பகுதியில் இனப்படுகொலை இடம்பெற்றதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் விளக்கம் கோருவதற்காக, கனேடிய உயர்ஸ்தானிகர், வௌிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டிருந்தார். கனேடிய பிரதமரின் இந்த குற்றச்ச...

மகள் துஷ்பிரயோகம்: பிக்குவுக்கு விளக்கமறியல்

19 May, 2023

பௌத்த பிக்குவான தனது கள்ளக் காதலனுக்கு தனது மகளை தாரைவார்த்த தாய் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பாடசாலை செல்லும் 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மொரட்டுவை உள்ள விகாரையை சேர்ந்த 65 வயதுடைய பௌத்த பிக்குவை 30ஆம் திகதி வரை விளக்க ம...

விடுதலைப் புலிகளை மீள் உருவாக்கும் முயற்சியில் இந்தியா?

19 May, 2023

விடுதலைப் புலிகளை மீள் உருவாக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபடுகின்றதா என கொழும்பிலிருந்து வந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தன்னிடம் விசாரணை மேற்கொண்டார்கள் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்...

மாணவிகளை கடத்த முயற்சித்த சந்தேகநபர்கள் அடையாளம்

19 May, 2023

தலைமன்னார் பகுதியில் மூன்று மாணவிகளை கடத்த முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு, தலைமன்னார் பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களுக்கான அடையாள அணிவகுப்பில், மூன்று சிறுமிகளும் சந்தேகநபர்களை அடையாளம் காட்டியுள்ளனர். முன்னதாக இந்த இரு சந்தேக...

வாகனத்தை பின்தொடர்ந்து துரத்திய புகைப்படப்பிடிப்பாளர்கள் - பெரும் விபத்து ஆபத்தில் சிக்கினார் இளவரசர் ஹரி

18 May, 2023

புகைப்படப்பிடிப்பாளர்களால் (பப்பராஜிகளால் )துரத்தப்பட்ட  இளவரசர் ஹரிதம்பதியினர் பாரிய விபத்தொன்றில் சிக்கும் ஆபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். நியுயோர்க்கில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.ஹரி மேகன் தம்பதியினர் விருதுவழங்கும் நிகழ்வொன்றி...

செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கை விசாரிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் - பின்னணி என்ன?

17 May, 2023

அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது ஓட்டுநர் உள்ளிட்ட பதவிகளுக்கு பணம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுகளை திமுக ஆட்சியில் அமைச்சராக உள்ளபோது செந்தில் பாலாஜி எதிர்கொண்டு வருகிறார். தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்க...

இலங்கை உள்நாட்டுப் போர்: ரசாயன குண்டுத் தாக்குதலில் கருகி வீழ்ந்த மக்கள் - முன்னாள் போராளியின் தகவலும் ராணுவத்தின் பதிலும்

17 May, 2023

இலங்கை ராணுவத்தின் ரசாயண குண்டுத் தாக்குதலில் கருகி வீழ்ந்த மக்கள் - முன்னாள் போராளி வெளியிட்ட தகவல் ''எரி குண்டு என சொல்லப்படும் பாஸ்பரஸ் குண்டை (ரசாயன குண்டு) அடித்து எல்லா சனங்களும் (மக்களும்) கருகினார்கள். ஒரு மரம் கருகி, எப்படி கரி கட்டையாக வி...

நாகபூசணி அம்மன் வழக்கு தள்ளுபடி

17 May, 2023

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்ற அனுமதி கோரி காவல்துறையினர் தாக்கல் செய்த வழக்கை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இந...

களுத்துறை சிறுமி விற்கப்பட்டரா? விசாரணையில் வௌியான அதிர்ச்சித் தகவல்!

16 May, 2023

களுத்துறை விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த பாடசாலை மாணவி பிரதான சந்தேக நபருக்கு விற்கப்பட்டாரா என்பதை அறிய இரண்டு தனியார் வங்கிகளின் கணக்குகளை சரிபார்க்க நீதிமன்றம் நேற்று (15) அனுமதி வழங்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான ...

ராஜபக்‌ஷக்களின் ஓடும் நாய்களுக்கு எச்சரிக்கை

16 May, 2023

நாங்கள் இதுவரையில் வன்முறையில் ஈடுபட்டதில்லை ஆனால்ராஜபக்‌ஷக்களின் ஓடும் நாய்கள் இன்னொரு போராட்ட (அரகலய) செயற்பாட்டாளர் மீது விரல் வைத்தால், நாம் எதனால் உருவாக்கப்பட்டோம் என்பதை அவர்களுக்குக் காட்டுவோம், என அண்மையில் அரசியல் குண்டர்களால் போராட்ட செயற்...

முள்ளிவாய்க்கால் கஞ்சி குடித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு சிக்கல்

16 May, 2023

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கடந்த 10ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இதன் போது ஏ9 பிரதான வீதியில் பயணிப்பவர்களுக்கு ஏற்பாட்டாளர்களால...