news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

கோட்டாவை விலக்கி ரணிலை ஜனாதிபதியாக தெரிவு செய்தமைக்கான காரணத்தை கூறும் பொதுஜன பெரமுன

15 May, 2023

நாட்டில் ஜனநாயகம், சட்டம், ஒழுங்கு ஆகியவற்றை முறையாக செயற்படுத்த எமது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதிப்படுத்தவில்லை. இதன் காரணமாகவே ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம். ஆகவே ஜனாதிபதியின் அதிகாரங்களை சவாலுக்குட்படுத்த போவதில்லை என ஸ்ரீ ...

மட்டக்களப்பில் கடலில் மூழ்கி 17 வயது மாணவன் உயிரிழப்பு

15 May, 2023

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் கடலில் மூழ்கி காணாமல் போன மாணவனின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர் ஒருவர் நேற்று மாலை பெரியகல்லாறு கடலில் குளிக்...

தனிமையிலிருந்தவர் கோடாரியால் கொத்திக் கொலை

15 May, 2023

முதுன்கொட பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடொன்றில் தனிமையில் உறங்கிக் கொண்டிருந்த நபர் ஒருவர் இன்று (14) சிலரால் கோடாரியால் கொத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹூரிகஸ்வேவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹூரிகஸ்வேவ முதுன்கொட பிரதேசத்தில் வசித்து வந்த 32 வயதான துச...

வாள்வெட்டு சம்பவத்தை டிக் டாக்கில் பதிவிட்டவர்களுக்கு ஏற்பட்ட நிலை

14 May, 2023

குடும்பஸ்தர் ஒருவரை வாளால் வெட்டி அதன் வீடியோவை டிக் டாக்கில் பதிவிட்ட 8 பேரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை பதில் நீதவான் ந.ரஜீவன் இன்று (13) உத்தரவிட்டார். இச் சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் ம...

ஒருதலைக்காதல் ! ஒரு பிள்ளையின் தாயை சுட்டுக்கொன்றுவிட்டு தனது உயிரையும் மாய்த்த இளைஞன் - வவுனியாவில் சம்பவம் |

14 May, 2023

வவுனியா நீலியாமோட்டை பகுதியில் சூட்டுக்காயங்களுடன் பெண்  உட்பட இருவரது சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா நீலியாமோட்டை பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் வெளியில் சென்றுவிட்டு இன்று அதிகா...

இளைஞனுக்கு எமனாக வந்த நாய்

14 May, 2023

வவுனியா - வேப்பங்குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார். நெளுக்குளத்தில் இருந்து நகரை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வேப்பங்குளம் பகுதியில் நாய் ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. ...

10 வயதுச் சிறுமியை கடத்த முயற்சி; இளைஞன் கைது

14 May, 2023

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் சிறுமி ஒருவரை கடத்த முயற்சி மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவரை மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள். இன்று காலை 7 மணியளவில் கைவேலிப்பகுதியில் 10 வயதுடைய சிறுமி தனியார் வகுப்பிற்காக...

இலங்கையில் காணாமல் போன யுவதியின் சடலம் புதைகுழியில் கண்டுபிடிப்பு - நடந்தது என்ன?

14 May, 2023

கம்பளை - வெலிகல்ல - எல்பிட்டிய பகுதியில் கடந்த ஒரு வாரமாக காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த யுவதியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. எல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 22 வயதான பாதிமா முனவர் என்ற யுவதி, கடந்த 7ம் தேதி காலை காணாமல் போயிருந்தார். பேராதனை - ...

கூடாரமொன்றில் இரவைக் கழித்த இளம் பெண் உயிரிழப்பு

12 May, 2023

உட தியலும பிரதேசத்தை பார்வையிட வந்து கூடாரமொன்றில் இரவைக் கழித்த யுவதியும் இளைஞனும் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இதன்போது, காட்டு யானை தாக்கியதில் யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய யுவதியே...

காணாமல்போன யுவதி வயல் பகுதியிலிருந்து சடலமாக மீட்பு

12 May, 2023

காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த யுவதியொருவர் இன்று வெள்ளிக்கிழமை (12) வயல் பகுதியொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வெளிகல்ல, எல்பிட்டியைச் சேர்ந்த பாத்திமா முனவ்வரா என்ற 22 வயது யுவதி கடந்த ஞாயிற்றுக்கிழமை (7) முதல் காணாமல்போயுள்ள நிலையில...

இம்ரான் கானின் கைது "சட்டவிரோதம்" - உடனே விடுதலை செய்ய உத்தரவிட்ட பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்

12 May, 2023

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட விதம், சட்டவிரோதமானது என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இம்ரான் கானை உடனடியாக விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இஸ்லாமாபாத...

தலைமன்னாரில் சிறுவர் கடத்தல் முயற்சி முறியடிப்பு: இருவர் கைது

11 May, 2023

மன்னார்- தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலைமன்னார் கிராம பகுதியில் வியாபார பொருட்களை ஏற்றி வந்த வாகனம் ஒன்று இரு சிறுவர்களுக்கு இனிப்பு பொருட்களை வழங்கி கடத்துவதற்கு முற்பட்ட நிலையில் பொது மக்களின் உதவியுடன் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று...