news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

புத்தளம் பகுதியில் ஒருவர் இரும்புக்கம்பியால் தாக்கி கொலை

01 May, 2023

புத்தளம் நுரைச்சோலைப் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட தழுவ பகுதியில் இரும்புத் தடியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (30) மாலை கிரிக்கெட் மைதானத்தில் இருவருக்...

சம்பளம் 25 லட்சம் - எந்த ஊர்? என்ன வேலை என்று தெரியுமா?

30 Apr, 2023

ஒரு வருடத்திற்கு தேவையான காய்கறி, பழம், மளிகை பொருள் எல்லாம் கொடுத்து, தங்க வசதியும் செய்து கொடுத்து வருடத்திற்கு இந்திய மதிப்பில் 25 லட்சம் முதல் 27 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக கொடுக்கப்படுகிறது. இந்த வேலைக்கு ஆள் தேவை என சமீபத்தில் விளம்பரம் வெளியாக...

வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டதால் நேர்ந்த விபத்தில் இளைஞர் பலி; ஒருவர் காயம் - யாழில் சம்பவம்

30 Apr, 2023

யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் சனிக்கிழமை (29) இரவு பயணிகள் பேருந்தினை மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞர் முந்திச் செல்ல முற்பட்டபோது எதிரே வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற இளைஞர் சம்பவ இடத்...

யாழில் சொந்த காணியில் விகாரை கட்ட அனுமதி கோரி பெளத்த துறவி விண்ணப்பம்

30 Apr, 2023

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் தனியார் காணியொன்றினை கொள்வனவு செய்துள்ள பௌத்த பிக்கு ஒருவர், அக்காணியினுள் விகாரையொன்றை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுன்னாகம், கந்தரோடை பகுதியில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கான...

11 வயதுடைய பிக்கு பாலியல் வன்கொடுமை

30 Apr, 2023

பயாகல கொகரதெனிய விகாரையில் 11 வயதுடைய பிக்கு ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள விகாராதிபதி உட்பட மூன்று பிக்குகள் தப்பிச் சென்றுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிக்குவின் தாயார் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், சம்பவம் ...

சுற்றுலா சென்ற யாழ்ப்பாணம் - வடமராட்சி சேர்ந்த இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

30 Apr, 2023

நண்பர்களுடன் சுற்றுலா சென்ற போது கிளிநொச்சி உமையாள் புரம் பகுதியில் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் வெள்ளிக்கிழமை (28) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதில் யாழ்ப்பாணம் - வடமராட்சி புலோலி சாரையாடி பகுத...

ஆலய உற்சவத்தில் இளைஞன் பரிதாபமாக பலி

29 Apr, 2023

வவுனியா - எல்லப்பர், மருதங்குளம் பகுதியிலுள்ள ஆலய உற்சவத்தில் மின்சாரம் தாக்கி இளைஞரொருவர் மரணமடைந்துள்ளார். குறித்த ஆலயத்தில் இரவு இடம்பெற்ற உற்சவ பூஜையின் போது ஆலயத்தின் கதவினுள் இருந்த மின்சார வயரினை குறித்த இளைஞன் எடுத்துள்ளார். இதன் போது வயரிய...

கோட்டாவுக்கு மாதாந்தம் 13 இலட்சம் அரசாங்கம் செலவிடுகிறது !

29 Apr, 2023

ஓய்வு பெற்ற ஜனாதிபதி என்ற வகையில் கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு மாதாந்தம் 13 இலட்சத்து 29 ஆயிரத்து 387 ரூபாவை அரசாங்கம் செலவிடுவதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இலங்கை செய்தித்தளம் ஒன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இந்தத் தகவல...

மே 9 போராட்டக் காலத்தில் பீல்ட் மார்ஷசல் சரத்பொன்சேகாவும், அமெரிக்க தூதுவருமே இராணுவத் தளபதியாக இருந்த ஷவேந்திர சில்வாவை வழிநடத்தினர்!- விமல் வீரவன்ச,

29 Apr, 2023

  மே 9 போராட்டக் காலத்தில் பீல்ட் மார்ஷசல் சரத்பொன்சேகாவும், அமெரிக்க தூதுவருமே இராணுவத் தளபதியாக இருந்த ஷவேந்திர சில்வாவை வழிநடத்தியுள்ளனர் என்று எதிர்க்கட்சியில் சுயாதீன அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, பாராளுமன்றத்தில் ​வியாழக்கிழமை...

கோதாவையும் பாதுகாப்புத் தலைவர்களையும் படுகொலை செய்யத் திட்டமிடப்பட்டிருந்ததா?

29 Apr, 2023

பாதுகாப்பு படைகளின் பிரதம அதி காரி மற்றும் முன்னாள் இராணுவ தளபதி தொடர்பில் விமல் வீரவன்ச எம்.பி.யால் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது. தென் இந்திய பெரும்கடல் பிராந்தியத்தில்  நட்பு நாடுகளுக்கிடையே ஏற்பாடு செய...

இலங்கைத் தமிழர்கள் 7 பேர் இந்தியாவின் தனுஷ்கோடியில் தஞ்சம்..!

28 Apr, 2023

இந்தியா : இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் உட்பட இலங்கை தமிழர்கள் 7 பேர் அகதிகளாக வெள்ளிக்கிழமை (28) தனுஷ்கோடி மணல் திட்டு பகுதியில் வந்திறங்கினர் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் ...

ஐயர் வெட்டிக்கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தய சம்பவம்

28 Apr, 2023

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் ஐயர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் முல்லைத்தீவு சிலாவத்தையில் மரண கிரியைகள் செய்யும் அப்புத்துரை வேலாயுதம் (டிஸ்கோ ஐயர்) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டு...