நெடுந்தீவு படுகொலைகள் படையினரின் தொடர்பு குறித்து ஆராய வேண்டும்
நெடுந்தீவில் 5முதியவர்கள் கடற்படை முகாமுக்கு அருகில் வைத்து ஒருவரால் வெட்டிப் படுகொலை செய்யப் பட்ட சம்பவத்துடன் கடற்படை, இராணுவத்துக்குள்ள தொடர்புகள் குறித்து குறித்து ஆராய வேண்டும் மென தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யான எஸ்.ஸ்ரீதரன் வ...
