news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

5 உறுப்புகளை தானம் செய்து ஐவருக்கு வாழ்வளிப்பு

24 Apr, 2023

மட்டக்களப்பு சித்தாண்டியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்த இளைஞனின் 5 உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்ட நெகிழ்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வயல்வேலை முடித்து கிரான் பகுதியிலிருந்து சித்தாண்டியிலுள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து ...

இளம் காதல் ஜோடிக்கு ஏற்பட்ட கவலைக்கிடமான நிலை

24 Apr, 2023

மீன் வாங்கச் சென்ற இளம் பெண் லொறியில் மோதுண்டு உயிரிழந்துள்ளதுடன், அவரது காதலன் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர். களுத்துறை வெந்தேசிவத்த பிரதேசத்தில் வசித்து வந்த உதேனி நிமாஷா என்ற 23...

வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயம் தொடர்பில் வவுனியா நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

24 Apr, 2023

வெடுக்குநாறி பிரதேசத்திலே வணக்கங்களை நடத்துவதற்கு பக்தர்கள் செல்வதை எந்த அரச அதிகாரியும் தடுக்க கூடாது என்ற உத்தரவு வவுனியா நீதிவான் நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்டு பொலிஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவ...

நெடுந்தீவில் ஐந்து முதியவர்களை வெட்டி படுகொலை செய்யப்பட்டவர்களின் உயிரை காப்பாற்ற போராடிய நாய் குறித்து வௌியான தகவல்!

23 Apr, 2023

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் ஐந்து முதியவர்களை வெட்டி படுகொலை செய்தவர்கள் வீட்டில் நின்ற நாய் ஒன்றினையும் வெட்டி காயப்படுத்தியுள்ளனர். நெடுந்தீவு இறங்கு துறைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்றைய தினம் சனிக்கிழமை ஐந்து முதியவர்கள் வெட்டுகாயங்களுடன...

நெடுந்தீவில் ஐவர் படுகொலை :பிரதான சந்தேகநபர் கைது!!

23 Apr, 2023

நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி புங்குடுதீவில் தலைமறைவாகியிருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். "அவர்களின் வீட்டில் தங்கியிருந்தேன். எனக்கு பணம் தேவை என்பதனால் அவர்கள் அணிந்திருந்த நகைளை அபகரிக்க முடிவெடுத்தேன். தனியாக...

8000 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற இலங்கையர் யார்?

23 Apr, 2023

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத் தினால் கடல் வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நட்டஈடு பெற்றுக்கொள் வதற்கு சர்வதேச சட்டத்தின் பிரகாரம் வழக்குத் தாக்கல் செய்ய இன்னும் 27 நாட்கள் மாத்திரமே மிகுதியாகவுள்ளது. வழக்கு தாக்கல் செய்வதை  தடுப்பதற்கு 8 ஆய...

நெடுந்தீவில் படுகொலை செய்யப்பட்ட ஐவரும் 75 வயதை கடந்த முதியவர்களே ! பல கோணங்களில் விசாரணை

23 Apr, 2023

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டு காயங்களுடன் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஐவர் சடலங்களாக இன்று மீட்கப்பட்டுள்ளார். 100 வயதான கனகம் பூரணம் எனும் மூதாட்டி பலத்த வெட்டுக் காயங்களுடன் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்திய...

பட்டப்பகலில் மனைவியை கடத்திய கணவன்!! அதிர்ச்சி வீடியேபா இணைப்பு

22 Apr, 2023

சிலாபம் , முனுவங்கம பிரதேசத்தில் மனைவியைக் கடத்திச் சென்ற கணவர் இன்று (22) சிலாபம் பொலிஸில் சரணடைந்துள்ளார். கடந்த 19ஆம் திகதி கடத்திச் சென்ற தனது 18 வயது திருமணமான இளம் மனைவியுடன் அவர் இவ்வாறு சரணடைந்துள்ளார். இதன்படி, குறித்த பெண்ணின் கணவர் எனக் ...

நெடுந்தீவு படுகொலை ; படகுச்சேவை இடைநிறுத்தம்

22 Apr, 2023

  நெடுந்தீவு குறிக்கட்டுவான் இடையேயான படகுச்சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. நெடுந்தீவில் இடம்பெற்ற படுகொலையை தொடர்ந்து குற்றவாளிகள் தப்பித்துச் செல்வதை தடுக்கும் வகையில் குறித்த படகு சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.   ஊர்காவற்றுறை நீத...

11,000 இலங்கை குழந்தைகள் விற்பனை!

22 Apr, 2023

ஐரோப்பிய நாடுகளுக்கு சுமார் 11 ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கை குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச பொலிஸாரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட குழந்தைகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் நெதர்லாந்துக்க...

ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டது; நாளை நோன்புப் பெருநாள்

22 Apr, 2023

இலங்கையின் பல பகுதிகளில் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளமையினால் நாளை (22) 'ஈதுல் பித்ர்' நோன்புப் பெருநாள் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிஜ்ரி 1444ஆம் ஆண்டின் புனித ஷவ்வால் மாத தலைப் பிறை நாட்டின் பல பிரதேசங்களில் இன்று (21) மாலை தென்பட்டமையின...

பயிர் செய்கையை அழித்ததற்காக என்றால்- குரங்குகளை அனுப்ப முன் கோதாவை அனுப்புங்கள்

22 Apr, 2023

குரங்குகளால் பயிர்கள் அழிக்கப்படுகின்றன. அதனால் அவற்றை ஏற்றுமதி செய்ய தீர்மானித்ததாகக் கூறப்படுகின்றது . அப்படியானால் பயிர் செய்கையை அழித்தோர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவைத்தான் முதலில் இலங்கையிலிருந்து ஏற்ற...