news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

யாழ். பண்ணையில் நாகபூசணி அம்மன் சிலை வைத்தவர்கள் இராணுவ புலனாய்வாளர்களாம்

21 Apr, 2023

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் நாகபூசணி அம்மன் சிலையை வைத்ததன் பின்னணியில், இராணுவ புலனாய்வு பிரிவினர் உள்ளனர் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரியக்க ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் குற்றம் சாட்டியுள்ளார்.   யாழ்ப்பாணத...

யாழில் கொரோனா தொற்றுக் காரணமாக ஒருவர் உயிரிழப்பு!!

21 Apr, 2023

யாழ்ப்பாணத்தில் மீண்டும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் நேற்றிரவு (20) உயிரிழந்துள்ளார். கடந்த 15 ஆம் திகதி குறித்த நபருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில் கடுமையான மூச்சுத் திணறலாலும் தொற...

இளம் மனைவியை கடத்திய கணவன் - சிலாபத்தில் சம்பவம் |

21 Apr, 2023

  திருமணமாகி குடும்பத் தகராறு காரணமாக சுமார் ஒருவருடகாலமாக பிரிந்து வாழ்ந்து வந்த இளம் பெண் மனைவியை பலரது உதவியுடன் அவரது கணவர் கடத்திச் சென்றுள்ளார். இச் சம்பவம் சிலாபத்தில் பதிவாகியுள்ளது. சிலாபம் மனுவங்கமவில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் கணவனை வ...

யாழ். நகரில் மீண்டும் கொவிட் 19 பரவல்

20 Apr, 2023

யாழ். குடாநாட்டில் கொவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்ட 05 பேர், தனிமைப்படுத்தல் விடுதியில் வைக்கப்பட்டு ஒட்சிசன் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், ஒருவர் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன....

மகனின் தாக்குதலில் தந்தை பலி

20 Apr, 2023

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் தகப்பனுக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் மகன் கடும் ஆயுதத்தைக் கொண்டு தாக்கியதால் தந்தை உயிரிழந்துள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 66 வயதுடைய ராமசாமி என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொ...

ஸ்ரீலங்கா’ என்ற பெயர் மாற்றமே நாட்டின் வங்குரோத்து நிலைக்கு காரணம் – வானியலாளர் அனுர சி. பெரேரா

20 Apr, 2023

ஸ்ரீ என்ற துரதிஷ்டமான சொல்லின் காரணமாகவே, ‘சிலோன்’ என்பதிலிருந்து ‘ஸ்ரீலங்கா’ என பெயர் மாற்றம் பெற்றது முதல் கடந்த தசாப்தங்களாக நாடு முற்றிலும் அழிவை சந்தித்து வருவதாக விஞ்ஞான எழுத்தாளரும் வானியலாளருமான அனுர சி. பெரேரா தெரிவித்துள்ளார். “எஸ்.டபிள்யூ...

யாழில் கொவிட் விஸ்வரூபம் ; 5பேருக்கு ஒட்சிசன் வழங்கல் : ஆபத்தான நிலையில் ஒருவர்

19 Apr, 2023

யாழ். குடாநாட்டில் கொவிட்  தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து ஒட்சிசன் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் ஒருவர் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. ...

கர்ப்பிணி உள்ளிட்ட இருவர் மீது வாள்வெட்டு

18 Apr, 2023

வவுனியா, பம்பைமடுப் பகுதியில் புத்தாண்டு தினத்தன்று இரவு 8.30 மணி அளவில் கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் இன்று (18) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குள...

wish பண்ணுவதாக kiss கொடுத்த அதிபர் கைது

18 Apr, 2023

தனியார் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை ஒருவரை, புதுவருட வாழ்த்து தெரிவிப்பதாக கூறி பலவந்தமாக முத்தமிட்ட அப் பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மினுவங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடவத்த பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்த...

யாழ்.வலி,வடக்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் வீட்டு முற்றத்தில் தனக்கு தானே தீ மூட்டிய பெண் உயிரிழந்துள்ளார்.

18 Apr, 2023

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரின் வீட்டு வளாகத்தில் உயிர்மாய்க்க முயன்ற குடும்ப பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் பணிபுரியும் பாலகிருஷ்ணன் விஜிதா (வயது 36) என்பவரே உயிரிழந்துள்ளார். ...

வவுனியா நையினாமடுவில் விபத்து - ஒருவர் பலி

17 Apr, 2023

வவுனியா நையினாமடு பகுதியில் இன்று (16.05) இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலியானதுடன் அவரது மனைவி காயமடைந்துள்ளார். நெடுங்கேணி பகுதியில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த செட்டிகுளம் கப்பாச்சியை சேர்ந்த 23 வயதுடைய ரா...

அதிவேக நெடுஞ்சாலை மூலம் 48 மணித்தியாலங்களில் 70 மில்லியன் வருவாய்

17 Apr, 2023

கடந்த 48 மணித்தியாலங்களுக்குள் 70 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருவாய் அதிவேக நெடுஞ்சாலை மூலம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை திட்டப் பணிப்பாளர் எல்.வி. சர்தா வீரக்கோன் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் பயன்படுத்த...