news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

வவுனியா- புதூர் பகுதியில் வயல் காவலுக்கு சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

17 Apr, 2023

p>வவுனியா, புளியங்குளம், புதூர் பகுதியில் வயல் காவலுக்கு சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, புளியங்குளம் பகுதியில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் 15 ஆம் திகதி சனிக்கிழமை இரவு (15.04) புளியங்குளம்,...

மனைவியின் கல்லறைக்குச் சென்ற கணவன் துயர் தாளாது தற்கொலை ! ஏறாவூரில் சம்பவம்

17 Apr, 2023

வந்தாறுமூலை மயானத்திலுள்ள ஈமக்கிரியைகளை நடத்தும் இளைப்பாறும் மண்டத்தில் தற்கொலை செய்து கொண்ட வந்தாறுமூலை கிருஷ்ணன் கோவில் வீதியைச் சேர்ந்த 82 வயதான 7 பிள்ளைகளின் தந்தை கணபதிப்பிள்ளை தங்கராஜா என்பவரின் உடலை அந்த  மயானத்திலிருந்து ஏறாவூர் பொலிஸார் ஞாயி...

மட்டக்களப்பில் கடந்த 12 மணித்தியாலயத்தில் 3 பேர் தற்கொலை

16 Apr, 2023

மட்டக்களப்பு மாவட்டத்தில் சனிக்கிழமை 6 மணி தொடக்கம் இன்று காலை 6 மணி வரையிலான 12 மணித்தியாலயத்தில் 3 பேர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மாச் 31 ம் திகதி வரையான 3 மாதத்தில் 17 வயது சிறு...

பிள்ளையானின் வாகனத் தொடரணியில் சிக்கி குடும்பஸ்தர் படுகாயம்

16 Apr, 2023

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அவிருத்தி குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் வாகனத் தொடரணியில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த ந...

யாழில் திடீரென தோன்றிய நயினை நாகபூஷனி அம்மன்..!

15 Apr, 2023

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் நயினை நாகபூசணி அம்மனின் புதிய திருவுருவச்சிலை ஒன்று நேற்றிரவு (13) வைக்கப்பட்டுள்ளது. குறித்த நயினை நாகபூசணி அம்மனிற்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு மலர் மாலையும் சாத்தப்பட்டு வழிபாடுகள் நடாத்தப்பட்டன. குறித்த ச...

யாழில் இருந்து கனடாவிற்கு அனுப்புவதாக பண மோசடியில் ஈடுபட்ட இளம் பெண் கைது!

15 Apr, 2023

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட 23 வயதான இளம் யுவதி யாழ்ப்பாண காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நபர் ஒருவரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கனடாவிற்கு செல்ல விருப்பமா என பேசி அவரிடம் இருந்து கட்டம் கட்டமாக 30 இலட்ச...

எக்ஸ்-பிரஸ் பேர்ள் விபத்து: $250 மில்லியன் இலஞ்சம் குறித்து விசாரணை

14 Apr, 2023

எக்ஸ்-பிரஸ் பேர்ள் விபத்து நட்டஈடு தொடர்பாக தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கலந்துரையாடல்களில் பங்குகொண்ட குறித்த தரப்பொன்று 250 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைப் பெற்றதாகவும், பணமானது பிரித்தானிய வங்கியொன்றிலுள்ள கணக்கொன்றுக்கு அனுப்பட்டுள்ளத...

வலைக்குள் சிக்குண்டு 3 பிள்ளைகளின் தந்தையான மீனவர் பலி

14 Apr, 2023

வலைக்குள் சிக்குண்டு 3 பிள்ளைகளின் தந்தையான மீனவர் பலி மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் வலைக்குள் சிக்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு - சந்திவெளி ஆற்றில் நேற்றிரவு (12) மீன்பிடிக்கச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான சந்தி...

4 வயதுச் சிறுவனின் உயிரை பலியெடுத்த நிமோனியா

13 Apr, 2023

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு உடையார் கட்டு பிரதேத்தில் வசித்துவரும் நான்கு வயதுடைய சிறுவன் நிமோனியா காச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். நேற்று (12) இரவு சிறுவன் சளிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில், புதுக்குடியிருப்பு ஆ...

புதுக்குடியிருப்பில் சடலம் ஒன்று மீட்பு

13 Apr, 2023

  முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் நடனமிட்டான் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் உள்ள குளத்தில் இன்று குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 03 ஆம் ஒழுங்கை வள்ளிபுனம் பகுதியினை சேர்ந்த 50 வயதுடைய டா.டேவிட் என்ற குடும்பஸ்தரே உயிரிழ...

சீனாவுக்கு ஒரு லட்சம் குரங்குகளை இலங்கை அனுப்பும் யோசனை: இறைச்சிக்கா?

12 Apr, 2023

இலங்கையிலுள்ள குரங்குகளை சீனாவிற்கு அனுப்புவதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக இலங்கை விவசாயத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர பிபிசி தமிழிடம் தெரிவித்தார். சீனாவிலுள்ள சுமார் 1000 மிருககாட்சிசாலைகளுக்கு இலங்கை குரங்குகளை கொண்டு செல்வதற்கான க...

மதுபான நிலையங்களுக்கு பூட்டு

12 Apr, 2023

சித்திரை புத்தாண்டு காலத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (13) மற்றும் நாளை மறுதினம் (14) மதுபான நிலையங்கள் மூடப்படும் என, இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேள...