பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பின்பு கொலை; வெளியான அதிர்ச்சி
கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் வயல்வெளியில் சேற்றில் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட தனுகா மதுவந்தி என்ற 26 வயதுடைய யுவதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கடந்த 10ம் திகதி இரவ...
