news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

சாவகச்சேரியில் வீடொன்றினை இடித்து தரைமட்டமாக்கிய பெண் உள்ளிட்ட இருவர் கைது

12 Mar, 2023

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் காணியொன்றின் வேலிகளை உடைத்து, காணிக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த வீடொன்றை இடித்தழித்த பெண் உட்பட இருவர் இன்று (12) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் வீட்டை இடிக்க பயன்படுத்திய JCB வாகனத்தினையும் பொல...

வவுனியாவில் கடந்த 5 நாட்களில் 6 அகால மரணங்கள்; நால்வர் கைது! - அதிர்ச்சிப் பதிவு

12 Mar, 2023

  வுனியா மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் 6 அகால மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், நான்கு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர் என்கிற விடயம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மார்ச் 7 - வவுனியா, குட்செட் வீதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உ...

வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற கள்ளக்காதலன் 'கார்த்திக்' மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய பெண்...!

12 Mar, 2023

வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றதால் கள்ளக்காதலன் மீது இளம்பெண் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளத்தொடர்பு ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்தவர் 27 வயது வாலிபர் கார்த்திக். இவரது உறவுக்கார பெண் மீனா தேவி ...

போதையில் அம்பியூலன்ஸ் வண்டியை செலுத்திய சாரதி: இரண்டு மாடுகள் பலி

12 Mar, 2023

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வரணி பிரதேச வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் வண்டி கொடிகாமம் பகுதியில் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது. சம்பவத்தில் இரண்டு மாடுகள் உயிரிழந்ததாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். விபத்து இடம் பெற்ற தினம் அம்பியூலன்ஸ் வண...

தனிமையிலிருந்த யுவதி கொலை: சிப்பாய் கைது

12 Mar, 2023

தனது வீட்டில் தனிமையில் இருந்த 26 வயதுடைய யுவதியொருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு, வீட்டின் அருகில் உள்ள வயல்வெளியில் சேற்றுக்குள் புதைக்கப்பட்ட நிலையில் பொலிஸார் மற்றும் அயலவர்கள் சடலத்தைக் கண்டெடுத்துள்ளனர். கண்டி, அலவத்துகொட பொலிஸ் எல...

அசிங்கமான வேலை செய்த: 2 மாணவர்கள் கைது

12 Mar, 2023

தரம் 6இல் கல்விப்பயிலும் மாணவன் ஒருவனை, தரம் 11இல் கல்விப்பயிலும் மாணவர்கள் இருவர், பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். பாடசாலைக்குள் வைத்தே இவ்வாறு பலமுறை அந்த மாணவனை இவ்விரு மாணவர்களும் பாலியல் துஷ்பிரயோகத்துக்...

அரசு பள்ளிக்குள் 10ம் வகுப்பு மாணவன் கொலை: 3 மாணவர்கள் கைது

11 Mar, 2023

• மாணவர்கள் சிலர் சிறு, சிறு கற்களை தூக்கிப்போட்டு விளையாடியபோது தகராறு ஏற்பட்டுள்ளது. •உயிரிழந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி: திருச்சி மாவட்டம் தொட்டியம் பாலசமுத்திரத்தில் அ...

ரயில் கழிவறைக்குள் கைக்குழந்தையை கைவிட்டுச் சென்ற பெற்றோர் கைது !

11 Mar, 2023

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரதத்தின் கழிப்பறையில் பிளாஸ்டிக் கூடையொன்றுக்குள் வைத்து கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிசுவின் பெற்றோர் என அடையாளங் காணப்பட்ட இளைஞர் ஒருவரும் , யுவதியொருவரும் கைது செய்யப்பட்டு...

1894 சுற்றுலாப்பயணிகளுடன் கொழும்பு வந்தடைந்த அதிசொகுசு சுற்றுலாப்பயணக் கப்பல்

11 Mar, 2023

சுற்றுலாப்பயணிகள் 1894 பேர் மற்றும் 906 ஊழியர்களுடன் பிரின்ஸஸ் குரூஸ் அதிசொகுசு சுற்றுலாப்பயணக் கப்பலொன்று சனிக்கிழமை (11) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இக்கப்பல் தாய்லாந்திலிருந்து வருகை தந்துள்ளது. இக்கப்பலில் வருகை தந்துள்ள சுற்றுலாப்பயணிகளில...

’’வடக்கின் போர்’’ யாழ். மத்திய கல்லூரி வெற்றி

11 Mar, 2023

"வடக்கின் போர்" என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான 116 ஆவது போட்டியை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 9 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது. "வடக்கின் போர்" என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய ...

கீரிமலை சிவன் ஆலயம் உடைக்கப்பட்டு, இலங்கை ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டுள்ளதா? யாழ்ப்பாணம், இலங்கை

10 Mar, 2023

மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் ஒருங்கே அமைந்த உலகளாவிய ரீதியில் காணப்படும் ஆயிரத்தெட்டு சிவன் ஆலயங்களில் ஒன்றாக விளங்கும், இலங்கையின் மிகவும் பிரசித்திப் பெற்ற ஆலயமான கீரிமலை ஆலயம் தற்போது முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாக அந்த பகுதியில் வாழ்ந்...

35 லட்சம் ரூபா கள்ள நோட்டுகளுடன் ஒருவர் கைது

10 Mar, 2023

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கள்ளநோட்டு அடித்த குற்றச்சாட்டில் சிறப்பு அதிரடிப்படையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு விநாயகர் வீதி தேவிபுரம் பகுதியில் கள்ளநோட்டு அச்சிடப்படுவதாக சிறப்பு அதிரடிப்பட...