இலங்கையில் தங்கத்தின் விலை பாரியளவில் வீழ்ச்சி!
இந் நாட்டில் தங்கத்தின் விலை வேகமாக சரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று (09) காலை கொழும்பு செட்டித் தெரு தங்கச் சந்தையில் 24 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 145,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 134,000 ...
