news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

06 Mar, 2023

தெல்லிப்பழை - கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவன் நேற்று (05) மாலை உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் தெல்லிப்பழை பகுதி சேர்ந்த எஸ். மாதுசன் (வயது -18) என தெரிவிக்கப்பட்டுள்ளது...

புத்தகப்பையுடன் தூக்கில் தொங்கிய இளைஞன்

06 Mar, 2023

அல்லைப்பிட்டி பிரதான வீதியில் உள்ள ஆலமரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவல்துறை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பழைய பூங்காவீதி யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த மெல்டன் அருண் சஞ்சீவன் வயது 19 ...

அமெரிக்காவின் புலனாய்வு தகவல்களே விடுதலைப்புலிகளின் 9ஆயதக்கப்பளை தோற்கடிப்பதற்கு உதவின!- அலி சப்ரி

05 Mar, 2023

திருகோணாமலையில் இராணுவதளமொன்றை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளிற்காகவே சமீபத்தில் அமெரிக்காவின் உயர் மட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம மேற்கொண்டனர் என தெரிவிக்கப்படுவதை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நிராகரித்துள்ளார். இது முழுமையான முட்டாள்தனம் என ...

புஸல்லாவை தோட்டப் பகுதியில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு !

05 Mar, 2023

தாலிக் கயிற்றினால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 25 வயதுடைய ஓர் இளம் பெண்ணின் சடலத்தை புஸல்லாவ சொகமா தோட்ட மேல் பிரிவிலிருந்து நேற்று (4) மீட்டுள்ளதாக புஸல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண் எல்பொட தோட்ட...

யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 6 வீர, வீரங்கானைகள் கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ள உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி

04 Mar, 2023

யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 6 வீர, வீரங்கானைகள் கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ள உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இவ்வாண்டுக்கான உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டி கிரீஸ் நாட்டில் நடைபெறவு...

விடுதலைபுலிகளின் தலைவரும் அவரது குடுங்பத்தினரும் இறந்துவிட்டனர்- எரிக்‌ சோல்‌ ஹெய்‌ம்

04 Mar, 2023

குடும்பத்தினர்‌ இறந்துவிட்டதாக ஐக்கிய நாடுகளின்‌ சபையின்‌ சுற்றுச்சூழல்‌ திட்ட  செயல்‌ இயக்குனர்‌ எரிக்‌ சோல்‌ ஹெய்‌ம் தெரிவித்துள்ளார்‌. இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில்‌ அவர்‌ இதனைத்‌ தெரிவித்துள்ளர்‌, அவர்‌ இதன்போது மேலும்‌ தெரிவிக்கையில்‌...

இன்றைய நாணயமாற்று விகிதம் - 03.03.202

04 Mar, 2023

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 348.0322 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (02) ரூபா 356.7393 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கத...

மகனின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்த தாய்

04 Mar, 2023

வவுனியா நெடுங்கேணி பகுதியில் மகனின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியில் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் மாடு முட்டி படுகாயமடைந்த நிலையில் இராசரட்ணம் கனகராஜா என்ற 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை வவுனியா வைத்தியசாலைய...

இலங்கையில் அணுமின் நிலையத்தை அமைக்க விரும்பும் ரஷ்யா

03 Mar, 2023

இலங்கையில் அணுமின் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான முன்மொழிவுடன் கூடிய புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை ரஷ்யா முன்வைத்துள்ளதாக இலங்கை அணுசக்தி சபை தெரிவித்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டம் என இலங்கை அணுசக்தி சபையின் த...

மனைவியை நிர்வாணமாக்கி மிளகாய் பூசிய கணவனுக்கு வலை

03 Mar, 2023

தன்னுடைய மனைவியின் உடலில் ஒருதுண்டு துணி இல்லாமல், அவருடைய கண்கள் மற்றும் கைகளை கட்டிவிட்டு, உடல் முழுவதும் மிளகாய் தூள் பூசிய கணவனைத் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு^ள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர். பாதுக்க அங்கம்பிட்டியவை வசிப்பிடமாகக் கொண்ட...

10 வயது சிறுமி துஷ்பிரயோகம்: 46 வயதான ஆசிரியர் கைது

02 Mar, 2023

பாடசாலை மாணவியான பத்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், அந்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எஹலியகொட பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எ...

வவுனியாவில் மருமகன் தாக்கி மாமியார் பலி மனைவியின் நிலை கவலைக்கிடம்

02 Mar, 2023

வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு உள்ளாகி மாமியார் சம்பவ இடத்திலேயே பலியாகியதுடன், படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் மனைவி அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம், இன்று (02) காலை இடம்பெற்றுள்ளது. இரண்டு பிள்ளைகளின...