news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

ஓடும் பஸ்ஸில் யுவதியிடம் சில்மிஷம் செய்த பொலிஸ் பொறுப்பதிகாரி அளுத்கமவில் கைது!

28 Feb, 2023

பஸ்ஸில்  பயணித்த யுவதி ஒருவருடன் சில்மிஷம் செய்த  குற்றச்சாட்டின் பேரில்  தலைமை பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர். பல்வேறு முறைப்பாடுகள் பிரிவுகளின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் 54 வயதுடைய தலைமை பொலிஸ் பரிசோத...

முதல் முறையாக சுற்றுலாப் பயணிகள் வருகை உயர்வு

28 Feb, 2023

கொவிட் 19 தொற்றுக்கு பின்னர் முதல் தடவையாக 100,000 சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை பதிவு செய்துள்ளது. பெப்ரவரி மாதம் முதல் 26 நாட்களில் 100,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்த...

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி.

28 Feb, 2023

இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்குவதற்கு உலக வங்கி தீர்மானித்துள்ளது. இலங்கைக்கு தேவையான அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்த நிதி வசதி வழங்கப்படுவதாக உலக வங்கியுடன் இணைந்த IFC நிறுவனம் குற...

இலங்கை: எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது போலீஸ் தாக்குதலில் ஒருவர் பலி.

28 Feb, 2023

ஆட்சியிலிருந்து ராஜபக்ஷ குடும்பம் வெளியேறி, புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ள பின்னணியிலும், இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. ராஜபக்ஷ குடும்பத்தின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க ஆட்சி...

இலங்கையில் மீண்டும் பிரதமராகிறாரா மஹிந்த ராஜபக்ஷ?

27 Feb, 2023

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, பிரதமர் ஆசனத்தில் அமர்த்துவதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தற்போது தகவல்கள் கசிந்துள்ளன. தினேஷ் குணவர்தனவை விலக்கி, மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமர் பதவிக்கு கொண்டு வருகின்ற யோசனையொன்றை, அரசாங...

மலசலக் கூடத்துக்குள் குறட்டைவிட்ட சிறுத்தை

26 Feb, 2023

நாயை வேட்டையாடுவதற்காக வந்த சிறுத்தையொன்று, வீடொன்றின் மலசலக்கூடத்துக்குள் சிக்கிக்கொண்ட சம்பவம் ஹட்டன்- ஹெரோல் தோட்டத்தில் பதிவாகியுள்ளது. இன்று (26) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டின் உரிமையாளர் அதிகாலை மலசலக்கூடத்துக்கு சென்ற ப...

இந்த சிறுவனைக் கண்டால் உடன் தகவல் தாருங்கள்...

25 Feb, 2023

இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் லெணாட்ஸ் தோட்டத்தில் 10 வயதுடைய சிறுவன் ஒருவர் (24.02.2023) அன்று மாலை காணாமற் போயுள்ளதாக இராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு காணாமற் போன சிறுவன் இராகலை கிருஸ்ணன் ஜூனியர் பாடசாலையில் தர...

இராணுவ வீரர் ஒருவர் தன்னை தானே சுட்டு தற்கொலை

25 Feb, 2023

பனாகொட இராணுவ முகாமில் பணிபுரிந்து வந்த இராணுவ வீரர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மார்ச் 9 ஆம் திகதி தேர்தல் இல்லை; அதிரடி அறிவிப்பு

24 Feb, 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முன்னர் அறிவிக்கப்பட்டவாறு 2023 மார்ச் 9 ஆம் திகதி நடத்தப்படாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலை நடத்துவதற்கான புதிய தினம் மார்ச் 3 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. முன்னதா...

இலங்கை இறுதிப் போரில் காணாமல் போனவர்கள் எங்கே? ராணுவம் பதிலளிக்க வவுனியா நீதிமன்றம் அளித்த தீர்ப்பு முழு விவரம்

24 Feb, 2023

இலங்கை இறுதி கட்ட போரில் காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் நபர்கள், ராணுவத்தினர் வசம் இருக்கலாம் அல்லது காணாமல் ஆக்கப்பட்டிருக்கலாம் என்ற வகையில் வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட பொன்னம்பலம் கந்தசாமி (கந்தம்மான...

இங்கிலாந்து யுவதியை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து முத்தமிட்ட மீனவர் கிரிந்த பொலிஸாரால் கைது!

23 Feb, 2023

இங்கிலாந்து யுவதியை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து முத்தமிட்ட மீனவர் கிரிந்த பொலிஸாரால் கைது! இங்கிலாந்தை சேர்ந்த யுவதி ஒருவரை  வீதியில் வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து  முத்தம் கெடுத்தார் எனக்   கூறப்படும் 38 வயதான மீனவர் ஒருவர் கிரிந்த பொலிஸாரால் க...

தனது பேஸ்புக் காதலனுக்கு 7 வயது மகளை தாரை வார்த்த தாய் கைது - கட்டுகஸ்தோட்டையில் சம்பவம்

23 Feb, 2023

ஏழு வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் சேட்டைகள் செய்த ஒருவரும் சிறுமின் தாயும் செவ்வாய்க்கிழமை (21) பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கட்டுகாஸ்தோட்டைப் பொலிஸ் பிரதேசத்தில் நடந்த இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, ...