news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

10வயது மாணவி துஷ்பிரயோகம்; 4 பேர் கைது

16 Feb, 2023

வெலிகமவில் பத்து வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் புதன்கிழமை (15) கைது செய்துள்ளனர். துஷ்பிரயோகத்துக்கு உள்ளான மாணவி, கடந்த வெள்ளிக்கிழமை (10) கல்வி வகுப்பிற்குச் சென்று கொண்ட...

"சங்கு".. மகாலஷ்மியை பாருங்க.. தலையே சுத்திடுச்சு.. 9 பேராமே.. கடைசியா "வாக்கப்பட்ட" அருள்ராஜ் பாவம்

15 Feb, 2023

கடலூர்: புது மனைவியை காணோமாம்.. காணோமாம்.. கடலூர் போலீசார் வலையைவீசி தேடி வருகிறார்கள்.. அவருக்கு என்ன நடந்தது? என்பது ஒருபக்கம் இருந்தால், அந்த 9 பேர் யார் யார்? என்ற விசாரணையைதான் போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள். கடலூர் மாவட்டம் பண்ருட்டி ...

இன்று (15) முதல் அமுலாகும் வகையில் 66% மின் கட்டண அதிகரிப்பு: பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி

15 Feb, 2023

இன்று (15) முதல் அமுலாகும் வகையில், 66% மின் கட்டண அதிகரிப்பிற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தவிர்ந்த ஏனைய 03 உறுப்பினர்களின் இணக்கப்பாட்டிற்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....

த நீதிமன்ற கட்டளையை ஏற்க மறுத்த எம்.பி

15 Feb, 2023

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நீதிமன்றம் வருகை தருமாறு கூறும் பொலிஸ் கட்டளையை நேற்று (14) பொலிஸார் வழங்கியிருந்தனர். அந்தக் கட்டளை சிங்கள மொழியில் மாத்திரம் இருந்ததன் காரணமாக, சிங்கள மொழி தனக்கு வாசிக்கத் தெரி...

கருணா அம்மானின் வேலியில் சிக்கி காவலாளி பலி

14 Feb, 2023

கருணா அம்மான் என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு சொந்தமான வயல் காணியில் இடப்பட்டிருந்த சட்டவிரோத மின்வேலியில் சிக்கி காவலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வ...

பிரபாகரன் உயிரோடு ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்!! காங்கிரஸ் தலைவர் யூகம்

14 Feb, 2023

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு இருக்கும் இடம் தொடர்பில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி யூகம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்," நந்திக் கடலில்...

யாழில் 55 வயது பெண் ஒருவர் அடித்துக் கொலை!

13 Feb, 2023

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அத்தியடி பகுதியில் 55 வயதுடைய கணவனை பிரிந்து பிள்ளையுடன் வசித்து வந்த தாய் நேற்றிரவு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த மரணம் இடம்பெற்ற வீட்டிற்கு ஒரு நபர் நீண்டகாலமாக ஆடுகளுக்கு குழை வெட்ட மற்றும் வீட்டு வேலை...

வாள் வெட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி; மூவர் படுகாயம்: கிளிநொச்சியில் சம்பவம்

13 Feb, 2023

வாள் வெட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (12.02.2023) இரவு 9 மணியளவில் உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்த...

யாழில் மரத்தில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

13 Feb, 2023

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களபூமி – பாலாவோடை பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு முன்னால் உள்ள மாமரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 48 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபரின் ...

நித்திரைக்கு சென்ற நபர் சடலமாக மீட்பு!

13 Feb, 2023

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள்குளம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் வழமைபோன்று மேசன் வேலையினை முடித்துவிட்டு வீட்டில் படுத்து உறங்கிய நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முருகன் இரத்தினக...

உணவுக்கு கூட வழியில்லாமல் இறந்த சோகம்: பிணத்துடன் ஒரு வாரம் வாழ்ந்த தாய்-மகன்

12 Feb, 2023

கடந்த 6 நாட்களுக்கு முன் சாந்தியின் கணவர் மோகனசுந்தரமும், அவரை தொடர்ந்து தாயார் கனகாம்பாளும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். சாந்தி வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசவே அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஈரோடு: உணவுக்கு கூட வழி...

இலங்கையில் பெரிய நில அதிர்வுகள் ஏற்படலாம்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

12 Feb, 2023

இந்தோ-அவுஸ்திரேலிய கண்டத் தட்டுக்களின் நகர்வு காரணமாக எதிர்காலத்தில் பெரிய நில நடுக்கங்களை இலங்கை எதிர்பார்க்க முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். புத்தள, வெல்லவாய மற்றும் மொனராகலையின் பல பகுதிகளில் பதிவான நிலநடுக்கமும் கண்டத் தட்டுக்களின் ந...