news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

08 Feb, 2023

கிளிநொச்சியில் நேற்று (07) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பூநகரி வீதியின் ஓசியர் கடை சந்தி பகுதியில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது. ...

தொழிலதிபர் படுகொலைக்கு காரணமான ஓரின சேர்க்கை

07 Feb, 2023

தலங்கம பெலவத்தை பகுதியில் உள்ள மூன்று மாடி வீடொன்றின் நீச்சல் தடாகத்தில் காணப்பட்ட ஆடை விற்பனை கூடத்தின் உரிமையாளரான கோடீஸ்வர வர்த்தகர், பலத்த அடிகளால் தலை மழுங்கடிக்கப்பட்டதால் உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித...

யாழில் மோட்டார் சைக்கிள் ஹயஸ் வாகனத்துடன் மோதி விபத்து ; ஒருவர் பலி

06 Feb, 2023

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் நேற்று (பெப் 05) மாலை மோட்டார் சைக்கிள் மற்றும் ஹயஸ் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு இளைஞர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருதனார்மடம் ப...

நிலக்கரி கொள்வனவுக்கு ரூ.456 கோடி தேவை

05 Feb, 2023

நுரைச்சோலை லக் விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தை இயக்குவதற்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர நிதி கோரியுள்ளார். அமைச்சருக்கு எ...

கோடீஸ்வரர் கொலை: கந்தானையில் ஒருவர் கைது

05 Feb, 2023

தலங்கம பிரதேசத்தில் வீடொன்றின் நீச்சல் தடாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த கோடீஸ்வர வர்த்தகரின் கொலை சம்பவம் தொடர்பில் கந்தானையை சேர்ந்த 22 வயதான இளைஞன், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். பத்தரமுல்லை பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட...

தெமட்டகொடையில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலை

04 Feb, 2023

மாளிகாவத்தையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 24 வயதுடைய நபர் ஒருவரை வெள்ளை வேனில் கடத்திச் சென்ற குழு, அவரை கடுமையாகத் தாக்கி கொலை செய்துள்ளார் என தெமட்டகொட பொலிஸார் குறிப்பிடுகின்றனர். தெமட்டகொட லக் ஹிரு செவன அடுக்குமாடி குடியிருப்பில் வ...

முடங்கியது யாழ்ப்பாணம்

04 Feb, 2023

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக அறிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் மாபெரும் பேரணிக்கு ஆதரவாக யாழ்.மாட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. யாழ்.நகரம் உட்பட மாவட்டத்திலுள்ள சகல நகரங்களிலும் வர்த்தக நில...

யாழ்.தெல்லிப்பழையில் இராணுவத்திடமிருந்து 108 ஏக்கர் காணி விடுவிப்பு

03 Feb, 2023

  யாழ்.தெல்லிப்பழை பிரதேச செயலா் பல விற்குட்பட்ட வலி,வடக்கு உயா்பாதுகாப்பு வலயத்திலிருந்து சுமாா் 108 ஏக்கா் காணி 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளது. பலாலி - அந்தனிபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் காணி ...

சுதந்திரத் தினத்தில் தமிழர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

02 Feb, 2023

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு  பகுதியில் யுத்தத்தின் போது பாதுகாப்புப் படையினர் வசமிருந்த சுமார் 109 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு,  நாளை (03) 197 குடும்பங்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இராணுவத்தினர் வசமிருந்த ஐந்து காணிகளும் கடற்படையினர் வசமிருந்த ஒரு க...

13 ஐ அமுல் படுத்த வேண்டாம்: ஜனாதிபதிக்கு மாநாயக்க தேரர்கள் கடிதம்

02 Feb, 2023

நாட்டின் சுதந்திரம், ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டாம் என மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசியலமைப...

முதலையின் வாயில் கைவிட்டு அதனை காப்பற்றிய ஜீவகாருண்யம்...

02 Feb, 2023

யாரோ ஒருவர் வைத்திருந்த பொறியில் இருந்த கோழிக்குடல்களை விழுங்கிய முதலை, அந்தப் பொறியில் இருந்த கேபில் கம்பி வாயில் சிக்கியதால் கடும் அவதிப்பட்ட நிலையில், களுத்துறை மக்கள் அதனை காப்பாற்றியுள்ளனர். மோட்டார் சைக்கிள் கம்பியே முதலையின் வாயில் சிக்கியிரு...

டென்மார்க்கிலுள்ள ஒருவரால் பணம் அனுப்பி யாழில் வன்முறை : முக்கிய சந்தேக நபர் கைது

02 Feb, 2023

p>யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் வாள்களுடன் புகுந்து அடாவடியில் ஈடுபட்டுவிட்டு 5 லட்சம் ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருள்களை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முதன்மை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெர...