news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

அரச தொழிலுக்காக 3 ஆவது பிள்ளையை கால்வாயில் எறிந்து கொன்ற நபர்

24 Jan, 2023

ராஜஸ்தானில் சம்பவம்இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர், அரசாங்க வேலையை தக்க வைத்துக்கொள்வதற்காக, 6 மாத குழந்தையை கால்வாயில் எறிந்து கொலை செய்துள்ளார். இந்நபரையும் அவரின் மனைவியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். 36 வயதான ஜவஹர்லால் மேக்...

புதுக்குடியிருப்பு விபத்தில் இளைஞன் பலி

24 Jan, 2023

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட இரணைப்பாலை வீதியில் ஞாயிற்றுக்கிழமை (22) இரவு இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு இளைஞர்கள் காயமடைந்துள்ளார்கள். இரணைப்பாலை வீதியில் இரு திசைகளில் இருந்தும் பய...

சமையல் எரிவாயுவின் விலைகள் அதிகரிக்கும் - லிட்ரோ

23 Jan, 2023

12.5 கிலோ நிறையடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூபா 500 முதல் ரூபா 750 வரை அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார். இவ்வாறே 5 கிலோ நிறையுடைய சிலிண்டர் மற்றும் 2.3 கிலோ நிறையுடைய சிலிண்டர் ஆகியவற்றின் விலைகளும் அதி...

யாழில் போதைப்பொருள் மாத்திரைகளுடன் இளைஞர் கைது

23 Jan, 2023

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் போதைப்பொருள் மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (ஜன 22) பலாலி விமானப்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞன் 250 போதைப்பொருள் மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டார். ...

யாழில் குடும்பத் தலைவர் துரத்தித் துரத்தி வெட்டிக் கொலை

22 Jan, 2023

யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தி பகுதியில் குடும்பத்தலைவர் ஒருவர் துரத்தி துரத்தி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் . இன்றைய தினம் இரவு 8 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான அஜித் என அழைக்கப்படுவரே கொலை செய்யப...

உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் திங்கள் ஆரம்பம்

22 Jan, 2023

நாட்டில் கடந்த ஆண்டு நிலவிய எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளால் ஒத்திவைக்கப்பட்டிருந்த 2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை திங்கட்கிழமை (23) ஆரம்பமாகி, பெப்ரவரி 17ஆம் திகதி நிறைவடையவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுக...

மஹிந்த , கோட்டா உள்ளிட்ட நால்வர் மீதான தொடர்ச்சியான தடைக்கு ஜி7 நாடுகளையும் இணைத்துக்கொள்ளும் முயற்சியில் கனடா

21 Jan, 2023

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஏனைய இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தொடர்ச்சியான தடையை விதிப்பதற்கு ஜி7 நாடுகளையும் இணைத்துக்கொள்ளும் முயற்சிகளில் கனடா ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு வெளியுறவுகள் அமைச்சர் மெலின் ஜோலி தெரிவித்...

மார்ச் 9 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல்: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

21 Jan, 2023

உள்ளூராட்சி மன்ற தேர்தல் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரும் ஆணைக்குழுவின் இரண்டு உறுப்பினர்களும் இதனை உறுதிப்படுத்தினர். இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கா...

யாழ். மாநகர சபை மேயராக இம்மானுவல் ஆர்னோல்ட் மீண்டும் பொறுப்பேற்பு

21 Jan, 2023

யாழ். மாநகர சபையின் புதிய மேயராக இம்மானுவல் ஆர்னோல்ட் இன்று கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். முன்னாள் மேயரான இம்மானுவல் ஆர்னோல்ட் யாழ். மாநகர சபையின் மேயராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வௌியான வர்த்தமானி அறிவிப்பை அடுத்தே அவர் இன்று கடமைகளை பொறுப்ப...

காரில் எரிந்து உயிரிழந்ததாக கூறப்பட்ட நபர்.. வேறோரு ஊரில் சிக்கிய திகிலூட்டும் பின்னணி!!

20 Jan, 2023

தெலங்கானா மாநிலம், வெங்கடாபுரம் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் தர்மா நாயக். இவர் ஹைதராபாத்தில் அரசு ஊழியராக பணிபுரிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பாக தர்மா சென்ற கார் எரிந்த நிலையில் கிடந்ததாக தகவல்கள் கூறு...

சிறைக்கு செல்லும் பீதியில் மைத்திரி

20 Jan, 2023

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 10 கோடி ரூபா இழப்பீட்டை செலுத்த தவறினால் நான் சிறைக்கு செல்ல நேரிடும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதனால், தமக்கு நெருக்கமா...

யாழ். கொடிகாமத்தில் போதைப்பொருள் பாவனையால் குடும்பத்தலைவர் உயிரிழப்பு

20 Jan, 2023

தொடர்ச்சியான ஹெரோயின் போதைப் பாவனைக்கு அடிமையாகியிருந்த ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொடிகாமம், வரணி இயற்றாலையைச் சேர்ந்த 37 வயதுடைய குடும்பத்தலைவரே உயிரிழந்தவராவார். இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார். போதைப் பொருள் குற்றச்...