news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

யாழில் “கரப்பான்பூச்சி” வடையால் பரபரப்பு

16 Jan, 2023

யாழ்ப்பாணம் சிவன் கோவிலடியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் வாங்கப்பட்ட வடை ஒன்றிற்குள் கரப்பான் பூச்சி இருந்த சம்பவத்தில், குறித்த உணவகத்திற்கு 80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 04ஆம் திகதி வடையில் கரப்பான் பூச்சி இருந்ததாக கிடைக்கப்பெற்ற...

காதல் கசந்ததால் பெண்ணைக் கடத்திய சிப்பாய்

16 Jan, 2023

பிலியந்தலை - பெலென்வத்த பகுதியில் நேற்று (15) மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரால் இளம் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொ...

விருந்து வைத்து கணவனின் உயிரைப் பறித்த மனைவி

16 Jan, 2023

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ராஜு தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தனது கணவரைக் காணவில்லை என ஜோதி பொலிஸ்நிலையத்தில் புகார் அளித...

நீர்த்தாரையின் போது செம்போ போட்டு குளித்த இளைஞன்

16 Jan, 2023

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாரால் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்த இளைஞர்களில் ஒருவர், செம்போ போட்டு குளித்தார். அந்த...

யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்: 13வது திருத்தத்தை அமல்படுத்த ரணில் உறுதி

15 Jan, 2023

  அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார். யாழ்ப்பாணம் பகுதியில் இன்று (15) இடம்பெற்ற தேசிய பொங்கல் தின நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குற...

திண்டிவனம்: 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை; ஆட்டோ ஓட்டுநர்கள் மூவர் கைது!

14 Jan, 2023

17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று, மூன்று பேர் இணைந்து அவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள சந்தைமேடு பகுதியைச் சேர்ந்த 17 வய...

பிரதான கட்சிகளின் பொது வேட்பாளராகிறார் ரணில்

14 Jan, 2023

ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே வைப்பதற்கான நடவடிக்கையில் அரசாங்கம் தீவிரமாக செயற்படுகின்றமையினாலேயே உள்ளூராட்சி மன்ற தேர்தலை குறுகிய காலத்துக்கு மீண்டும் ஒத்திவைப்பதற்கான முயற்சிகளை ஆளுந்தரப்பு எடுத்துள்ளது. அவ்வாறு முன்கூட்டி வைக்கப்படும் ஜனாதிபதி த...

தமிழ்நாட்டு கூட்டுறவு வங்கிகளை ஹேக் செய்து கொள்ளையடித்த நைஜீரிய பொறியாளர்கள்: எப்படி நடந்தது?

14 Jan, 2023

நைஜீரியாவைச் சேர்ந்த இரண்டு கணினி பொறியாளர்கள் தமிழ்நாட்டு கூட்டுறவு வங்கி உள்பட இந்தியாவில் பல வங்கி கணக்குகளை ஹேக் செய்து, சுமார் இரண்டு கோடி வரை கொள்ளையடித்து தங்கள் நாட்டுக்கு பணத்தை அனுப்பியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இந்தியாவின் பல்வேறு...

இலங்கையில் அரசு ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்க முடியாத நிலையில், தேர்தல் நடத்த முடியுமா?

14 Jan, 2023

பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை, நிதி ரீதியிலான பல்வேறு பிரச்சினைகளை நாளாந்தம் சந்தித்து வருகின்றது. இவ்வாறான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நிலையில், ...

வாளை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிள் பறிப்பு

14 Jan, 2023

கோப்பாய் - இருபாலையில் நேற்றிரவு வாளை  காட்டி மோட்டார் சைக்கிளை பறித்துச்சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (13) இரவு 9 மணியளவில் வீதியில் பயணித்த நபர் ஒருவரை வழிமறித்து வாளை க...

யாழில் 11 மாத குழந்தை துஷ்பிரயோகம்

14 Jan, 2023

யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பிறந்து 11 மாதங்களேயான பெண் குழந்தை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் பிறப்புறுப்பு பகுதியில் வீக்கம் காணப்பட்டமையால் , குழந்தையின் தாய...

இலங்கைக்கு ஐ.எம்.எஃப். நிதி கிடைப்பதில் சிக்கல்: இந்தியா, சீனா உதவாவிட்டால் என்னவாகும்?

13 Jan, 2023

சீனாவும் இந்தியாவும் தங்களிடம் இலங்கை வாங்கிய கடன் தொகையை மறுசீரமைக்க ஒப்புக்கொள்ளுமாறு இலங்கையின் மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை பிற நாடுகளிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவும் முடியாமல் தவித்து வ...