news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

ஐந்து கட்சிகளின் புதிய கூட்டணி

13 Jan, 2023

ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணியை அறிவித்தன. யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இன்று வெள்ளிக்கிழமை(13) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே கட்சிகளின் தலைவர்களால் புதிய க...

தமிழ் கட்சிகளின் புதிய கூட்டணி: இன்று தீர்மானம்

13 Jan, 2023

இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனியாக போட்டியிட தீர்மானித்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் ஐந்து தமிழ் கட்சிகள் புதிய கூட்டணி அமைப்பது தொடர்பில் இன்று (13) தீர்க்கமான பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுக்கவுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தைய...

நிலக்கரி இறக்குமதிக்கு நிதியில்லை - இலங்கை மின்சார சபை

12 Jan, 2023

(இராஜதுரை ஹஷான்) 24 மணித்தியாலமும் தடையின்றி மின்சாரத்தை வழங்க வேண்டுமாயின் அதற்கான வளத்தை உரிய தரப்பினர் மின்சார சபைக்கு வழங்க வேண்டும். நிதி திரட்டலில் பாரிய நெருக்கடி காணப்படுகிறது. நிலக்கரி இறக்குமதிக்கு நிதியில்லை என இலங்கை மின்சார சபையின் தலை...

ஐ. எம். எப். கடனைப்பெற சர்வதேசம் உதவுமா ?

12 Jan, 2023

  நெருக்கடியான பொருளாதார காலகட்டத்தில்  2023 ஆம் வருடத்தில் எவ்வாறான நிலைமைகளை  இலங்கையில் ஏற்படுத்தப்போகின்றன  என்பது சகலருக்கும்  முக்கியமான விடயமாக இருக்கிறது.  என்ன நடக்கப்போகிறது? எவ்வாறான பொருளாதார நிலைமை ஏற்பட போகிறது ? போன்ற பல விடயங்கள் தற...

தேசிய பிரச்சினைக்கு தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தை இடைநிறுத்தம்!

12 Jan, 2023

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் அரச தலைமையுடன், தமிழர் தரப்பு நேற்று முதல் நான்கு நாட்களுக்கு தொடர்ந்து நடத்துவதற்கு உத்தேசித்திருந்த பேச்சுவார்தை இடைநிறுத்தப்பட்டது. எனினும் உடனடி விடயங்களை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு இன்னும் ஒரு வார கால...

கலசம் ஒன்றை 100 கோடிக்கு விற்க முயன்ற இருவர் கைது!

12 Jan, 2023

வீட்டில் பதுங்கியிருந்த வேளை STF அதிரடி பொத்துவில் விஹாரை ஒன்றுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் கலசம் ஒன்றை 100 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற இருவரை நேற்று (11) பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் அப்பகுதியில் உள...

ஏப்ரல் தாக்குதல்; 100 மில்லியன் ரூபாவை இழப்பீடு வழங்குமாறு மைத்திரிக்கு உத்தரவு

12 Jan, 2023

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன, முன்னாள் உளவுத்துறை பிரதானி சிசிர மென்டிஸ் ஆகியோர் மக்களின் அடிப்படை உர...

யாழில் கணவன் மனைவி மீது வாள் வெட்டு ; சந்தேகநபர் முல்லைத்தீவில் கைது!

12 Jan, 2023

யாழ்ப்பாணத்தில் தம்பதியினர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் 10 நாட்களின் பின்னர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் இருபாலை மடத்தடி பகுதியில் உள்ள வீடொன்றினுள் கடந்த 10 நாட்களுக்கு மு...

தம்பி கத்தியால் குத்தியதில் அண்ணன் பலி

12 Jan, 2023

கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு 1/4 பகுதியில் நேற்று முன்தினம் (09) அண்ணன் தம்பிக்கு இடையில் அலைபேசியால் ஏற்பட்ட சண்டை காரணமாக, தம்பி அண்ணனை கத்தியால் குத்திய பொழுது, சம்பவ இடத்திலேயே அண்ணன் பலியிகியுள்ளார்.

தமிழ்க் கட்சிகள் - ஜனாதிபதி சந்திப்பில் முன்னேற்றம் இல்லை

11 Jan, 2023

தமிழ் தேசியக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான தொடர் பேச்சுவார்த்தை முன்னேற்றமின்றி நிறைவடைந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை நேற்று (10) மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஏற்கனவே தமிழ்க்கட்சிகள் முன்வைத்த, காணிகள் விடு...

கோட்டா, மஹிந்தவுக்கு தடை விதித்தது கனடா

11 Jan, 2023

1983 முதல் 2009 வரை.இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போரின் போது மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான நான்கு இலங்கை அரச அதிகாரிகளுக்கு கனடா தடை விதித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ, சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க, லெப்டினன் கே...

BREAKING NEWS: எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து போட்டியிட தீர்மானம்

10 Jan, 2023

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இன்று(10) முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஐக்கி...