news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

தமிழ் அரசியல் கைதி ஒருவர் 14 வருடங்களின் பின்னர் விடுதலை

10 Jan, 2023

தமிழ் அரசியல் கைதி ஒருவர் 14 வருடங்களின் பின்னர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் தரங்க மஹரத்னே முன்னிலையில் பிரதிவாதி ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை விடுவிக்க உத்தரவிடப்பட்டது. முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள...

சுன்னாகத்தில் வாள் வெட்டு ; இளைஞன் படுகாயம்!

09 Jan, 2023

யாழ்ப்பாணம், சுன்னாகம், மயிலங்காடு பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். ஏழாலை தெற்கை சேர்ந்த குலசிங்கம் சூரியகுமார் என்பவரே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு மோ...

உயர்தர வகுப்பு மாணவன் கடலில் மூழ்கி பலி

08 Jan, 2023

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி கடலில் மூழ்கி உயிரிழந்த, ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் உயர்தர கலைப்பிரிவில் கற்கும் மாணவனான மனாப்தீன் அப்துர் றஹ்மான் (வயது 19) என்பவரின் சடலம், சனிக்கிழமை (06) மாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவி...

வழுக்கைக்கு ஓய்வூதியம்

08 Jan, 2023

வழுக்கைத் தலை உடையவர்களுக்கும் மாதம் 6,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என விடுக்கப்பட்டு கோரிக்கைக்கு சாதாகமான பதில் வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிலேயே இடம்பெற்றுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் வழுக்கை தலை உடையவர்களுக்கான சங்கமொன்று இயங்கி வரு...

கோட்டாபயவின் மிரிஹான வீட்டில் கடமையிலிருந்த சர்ஜன்ட் மீது துப்பாக்கிப் பிரயோக முயற்சி!

08 Jan, 2023

ரிஹான பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் இல்லத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சர்ஜன்ட் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்த  குற்றச்சாட்டின் பேரில், குறித்த சர்ஜன்ட்டுடன் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட...

கூட்டமைப்பு வீட்டுச் சின்னத்தில் போட்டி: சுமந்திரன் தகவல்

08 Jan, 2023

உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொழிநுட்ப யுக்தியை கையாளும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இதற்கமைய, தமிழரசு கட்சி வீட்டுச் சின்னத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப...

தூக்கில் தொங்கிய நிலையில் கணவனின் சடலம் மீட்பு ; உயிரிழப்பு குறித்து மனைவி சந்தேகம் ; பொகவந்தலாவையில் சம்பவம்

07 Jan, 2023

பொகவந்தலாவை, கெர்க்கஸ்வோல்ட் மேற்பிரிவு தோட்ட 08 ஏ இலக்க தேயிலை மலைப் பகுதியில் அமைந்துள்ள தொழிலாளர்களின் ஓய்வு அறையொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என  பொலிஸார் தெரிவித்தனர். பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல்ட் மேல...

ஷாப்டர் மரணம் தற்கொலை என உறுதி..?

07 Jan, 2023

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மர்ம மரணம் தற்கொலை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தினேஷ் ஷாப்டர் தற்கொலை செய்து கொள்வதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர், அதாவது டிசம்பர்...

பிறந்த குழந்தையைக் கொலை செய்து மலசலகூட பாத்திரத்தில் மறைத்து வைத்த பெண் கைது!

07 Jan, 2023

பிறந்த உடனேயே குழந்தையைக் கொன்று சடலத்தை பையில் போட்டு வீட்டில் உள்ள கழிவறையின்  பாத்திரம் ஒன்றில்  மறைத்து வைத்திருந்த 23 வயதுடைய தாயை சந்தேகத்தின் பேரில் தெரிபஹ பொலிஸார் கைது செய்துள்ளனர். வெகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணே சந்தேகத்தின் பேரில் ...

1.13 பில்லியன் அமெரிக்க டொலர் சுற்றுலா வருமானம்

07 Jan, 2023

1.13 பில்லியன் அமெரிக்க டொலர் சுற்றுலா வருமானம் Freelancer / 2023 ஜனவரி 07 , மு.ப. 07:00 - 0 - 19 AddThis Sharing Buttons 2022 ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறை மூலம் 1.13 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது...

மக்களே, இந்தச் சிறுமியை கண்டால் கூறுங்கள்...

07 Jan, 2023

கெங்கல்ல - அம்பகொட்டே, தெல்தெனிய பிரதேசத்தில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில், குறித்த சிறுமியை கண்டுப்பிடிக்க உதவுமாறு பொலிஸார் பொதுமக்களை கோரியுள்ளனர். குறித்த சிறுமி 2022 ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி முதல் காணாமல் போனதாக பொலிஸார் ...

நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலைகள் ரூ. 201, ரூ. 80, ரூ. 38 இனால் குறைப்பு

05 Jan, 2023

இன்று நள்ளிரவு (06) முதல் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைக்கப்படுவதாக, அந்நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிவித்துள்ளார். அதற்கமைய, - 12.5kg சிலிண்டர்: ரூ. 201 இனால் குறைப்பு - 5kg சிலிண்டர்: ரூ. 80 இனால் குறைப்பு - 2.3kg சிலிண்டர்:...