சாதகமான சமிக்ஞை இன்றேல் பேச்சை தொடர்வதில் பயனில்லை : 10ஆம் திகதி வரையில் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு காலக்கெடு
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, அபகரிக்கப்பட்ட நிலங்களை விடுவித்தல் உள்ளிட்ட உடனடியான பிரச்சினைகள் தொடர்பில் அடுத்து வரும் நாட்களில் சாதகமான சமிக்ஞைகள் கிடைக்காது விட்டால் பேச்சுவார்த்தைகளை தொடர்வதில் எவ்விதமான பயன்களும் இல்லை என்று தமிழ்த் தேசியக் ...
