news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

கொழும்பில் 3 பிள்ளைகளின் தந்தையை காணவில்லை - தகவல் தருமாறு பொலிஸார் கோரிக்கை

30 Dec, 2022

கிராண்ட்பாஸ், சுவர்ண சைத்திய வீதியைச் சேர்ந்த 52 வயதான முருகையா பத்திராஜா எனும் 3 பிள்ளைகளின் தந்தை காணாமல் போயுள்ள நிலையில், அவர் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிறிஸ்மஸ் தினமான கடந்த 25 ஆம் திகதி,  புறக்கோட்டையில் தான் வேலை செய்...

மன்னார் – தாராபுரத்தில் விபத்தில் இளைஞர் பலி; பொலிஸ் டிஃபென்டரின் சாரதிக்கு விளக்கமறியல்

30 Dec, 2022

Colombo (News 1st) மன்னார் – தாராபுரத்தில் இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய பொலிஸ் டிஃபென்டரின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மன்னார் நீதவான் முன்னிலையில் நேற்று (29) மாலை அவர் ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலி...

2023முதல் வாகனங்களு மாகாண ஆங்கில எழுத்துகள் அகற்றப்படும்

30 Dec, 2022

வாகன இலக்கத் தகடுகளில் உள்ள மாகாணத்தைக் குறிக்கும் ஆங்கில எழுத்துகள் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் புதிய வாகனப் பதிவுகளின் போது அகற்றப்படும் என்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாகாணங்களுக்கு இடையில் வாகனங்கள...

13 வயதான சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: மாமன் கைது! முல்லைத்தீவில் சம்பவம்!

30 Dec, 2022

முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் 13 வயதான பாடசலை சிறுமியினை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய உறவு முறையான ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். தாய் இல்லாத நிலையில் தந்தை மற்றும் சகோதரனின் அரவணைப்பில் ...

2 வயது தங்கையை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த அண்ணன் கைது!

30 Dec, 2022

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 2 வயது 8 மாத பெண் குழந்தையான சித்தியின் மகளுக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்களை காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த 19 வயது இளைஞனை எதிர்வரும் ஜனவரி 9 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்...

கடலட்டை பதனிடும் தொழிற்சாலை திறந்து வைப்பு

29 Dec, 2022

இன்றையதினம் "சுகந் இன்டர்நெசனல்’ நிறுவனத்தின் கடலட்டை பதனிடும் தொழிற்சாலையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக யாழில் திறந்து வைத்தனர்.   யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் தொழிலதிபர் சுக...

மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி

29 Dec, 2022

மன்னார் தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் பகுதியில் வியாழக்கிழமை (டிச.29) காலை 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மன்னார் பனங்கட்டுகொட்டு பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான ஆனந்த் கன்பியூசியஸ் வி...

சிறுமி துஷ்பிரயோகம்: பிக்குவும் பிக்குவின் தம்பியும் கைது

29 Dec, 2022

11 வயதான சிறுமியை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ், விஹாரையின் கடமையாற்றும் பிக்குவும் அந்த பிக்குவின் சகோதரனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.​ மொனராகலை, தொம்பஹாவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லியன்கொல்ல பிரதேசத்திலேயே இந்த சம்பவம்,...

பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட திருடன்!

29 Dec, 2022

வீட்டை உடைத்து திருட முற்பட்ட திருடன் பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் யாழ்.சாவகச்சேரி வடக்கு , மண்டுவில் பகுதியில் நேற்று காலையில் இடம் பெற்றுள்ளது. வீட்டவர்கள் காலையில் வெளியிடத்துக்கு சென்றிருந்த நிலையில், ஒருவர் மட்டும் வ...

சஹ்ரானுக்கு உதவியவர் இந்தியாவில் கைது

29 Dec, 2022

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பிரதான சந்தேகநபரான சஹ்ரான் ஹஷீமுடன் தொடர்பில் இருந்த நபர் ஒருவர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை இந்திய தேசிய புலனாய்வு முகமையினர் நேற்று (28) கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்ட...

பட்டு வேட்டியில் சீன தூதரக அதிகாரி!

29 Dec, 2022

சீன தூதரகத்தின் அதிகாரி ஒருவர் தமிழர்களின் கலாசார உடையான பட்டு வேட்டியுடன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தது அங்கிருப்பவர்களை கவர்ந்தது. நேற்று யாழ்ப்பாணக் கோட்டைக்கு இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதித் தூதர் ஹு வெய், சீனத்தூதரக அரசியல் விவகார அதிகாரி ...

முச்சக்கர வண்டி சாரதியிடம் இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது : சட்டத்தை அமுல்படுத்தாதிருக்க 10,000 ரூபா கோரியுள்ளார்

28 Dec, 2022

- சட்டத்தை அமுல்படுத்தாதிருக்க ரூ. 10,000 கோரியுள்ளார் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரிடம் ரூ. 8,000 இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார். முச்சக்கரவண்டி சாரதி ஒருவரிடமிருந்து வாகன வருமான அனுமதிப்பத்திரம் மற...