மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருப்பழுகாமத்தில் உள்ள மயானத்தில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று (டிச 27) மாலை மீட்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை அப்பகுதி மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் களுவாஞ்சிகுடி எருவில் ...
