news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

அமெரிக்காவில் உயிர் பலி வாங்கும் பனி: அதிகரிக்கும் மரணங்கள்

26 Dec, 2022

அமெரிக்கா மற்றும் கனடாவில் ஆர்க்டிக் உறைபனியின் தாக்கத்தால் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 34 பேர் பனிப்புயலுக்கு உயிரைப் பறிகொடுத்துள்ளனர். நியூயார்க் மாகாணத்தில் பஃபல்லோ நகரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் ...

யாழில் கணவனை மிரட்டி மனைவியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சி ; ஒருவர் கைது ; இருவர் தலைமறைவு

26 Dec, 2022

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மனைவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப...

ரூ. 16.5 கோடி பெறுமதியான குஷ், ஐஸ் போதைப்பொருட்கள் மீட்பு

25 Dec, 2022

- பொம்மைகள், உணவு டின்களுக்குள் சூட்சுமமாக அனுப்பி வைப்பு ரூ. 165.9 மில்லியன் ரூ. (16.59 கோடி) பெறுமதியான ஐஸ் (Crystal Methamphetamine) மற்றும் குஷ் (Kush) போதைப் பொருட்கள், பொம்மைகள் மற்றும் உணவு டின்களுக்குள் மறைத்து தபால் மூலம் சட்டவிரோதமாக அனுப்...

யாழில் மதில் இடிந்து விழுந்ததில் இளைஞன் உயிரிழப்பு

25 Dec, 2022

யாழ்ப்பாணம் தும்பளை பகுதியில் மதில் இடிந்து விழுந்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், தும்பளை செம்மண்பிட்டி பகுதியை சேர்ந்த விக்னராஜா கிருஷ்ணன் (வயது 32) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். வீட்டின் மதிலில் ஏறி நின்ற போது மதிலுடன் சேர்ந்த...

'நாய்க்கு பாலியல் துன்புறுத்தல்' - இலங்கை ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் மீது புகார்

24 Dec, 2022

தன் மீதான குற்றச்சாட்டு வெளியிடப்பட்ட செய்தியாளர் சந்திப்புக்கு சில மணி நேரம் முன்னர் ஜனாதிபதி ஆலோசகர் பதவியில் இருந்து விலகினார் ஆசு மாறசிங்க. ஒரு மணி நேரத்துக்கு முன்னர் எச்சரிக்கை: இந்தச் செய்தியில் பாலியல் விவரணைகள் இடம்பெற்றுள்ளன. அவை உங்களை சங...

முதலை இழுத்துச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

24 Dec, 2022

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி கல்முனை பகுதியை இணைக்கின்ற கிட்டங்கி வாவி பகுதியில் மாடுகளை மேய்ப்பதற்காக கிட்டங்கி ஆற்றில் இறங்கிய இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காணாமல் போன இளைஞனை மீட்பதற்கு இன்று(24)பொதுமக்களுடன் கடற்படையினர் பொலிஸார் இணைந்து தேட...

ஆடு மேய்க்க சென்ற இளைஞன் மரணம்!: யாழ். அச்சுவேலி பகுதியில் சம்பவம்

23 Dec, 2022

    யாழ். அச்சுவேலி பொலிஸ் பிாிவிற்குட்பட்ட புத்துாா் - வாதரவத்தை பகுதியில் ஆடு மேய்க்க சென்றிருந்த இளைஞா் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாா். மாலை ஆடு மேய்ப்பதற்காக சென்றிருந்த வாதரவத்தை - பொிய பொக்கணை பகுதியை சோ்ந்த செ.ராகுலன் (வயது25) என்ற ...

முல்லைத்தீவில் வணிகர் ஒருவர் கழுத்து நெரித்து கொலை!

23 Dec, 2022

முல்லைத்தீவு - முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியில் சிறுவியாபார வணிக நிலையம் நடத்திவந்த வணிகர் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட மருத்துவமனை சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமையைத் தொடர்ந்து விசாரணைக...

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

23 Dec, 2022

2022 ஆம் ஆண்டில் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டத்தை நிறைவு செய்து மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பு கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைக...

கோட்டாபயவை விசாரிக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு திட்டம்

23 Dec, 2022

சீனி தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த வரியை 50 ரூபாவிலிருந்து 25 சதமாக குறைத்து இலங்கை அரசுக்கு கிடைக்க வேண்டிய 1,600 கோடி ரூபாவிற்கும் அதிகமான வரி வருமானத்தை இழக்கச் செய்து பாரிய நட்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ...

பலாலியில் காணாமல் போனவர் மாதகல் கடலில் சடலமாக மீட்பு

22 Dec, 2022

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மாதகல் கடற்பகுதியில் இன்று (22) வியாழக்கிழமை ஆண் ஒருவரது சடலம் கரையொதுங்கியது. இது குறித்து மேலும்  தெரியவருவதாவது யாழ்ப்பாணம் பலாலி அன்ரனிபுரம் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற 54 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்த...

இலங்கை சீனா இந்தியாவின் கடன் உத்தரவாதங்களிற்காக காத்திருக்கின்றது - மத்திய வங்கி ஆளுநர்

22 Dec, 2022

இலங்கை சீனா இந்தியாவின் உத்தரவாதங்களிற்காக காத்திருப்பதாக இலங்கையின் மத்தியவங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவை பெறுவதற்காக இலங்கை சீனா இந்தியாவின் உத்தரவாதங்களிற்காக காத்திருப்பதாக  மத்திய வங்கியின் ஆளு...