சிறுவன் கடத்தல்:- இவரை கண்டால் கூறுங்கள்
வடமத்திய மாகாணத்தில், கெடடிவுல, கிராலோகமவில் ஒன்பது வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை எப்பாவல பொலிஸார் தற்போது தேடி வருகின்றனர். சம்பவத்தில் ஒன்பது வயதுடைய P. K. Deneth Premasundara, என்ற சிறுவனே கடத்தப்பட்டுள்ளார் என பொலஸ...
