news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

அரச பணியாளர்கள் 60 வயதுக்கு மேல் பணியில் தொடர முடியாது- விசேட வர்த்தமானி அறிவிப்பு

06 Dec, 2022

அரச பணியாளர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லையை 60 வயதாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சராக பிரதமர் தினேஸ் குணவர்தனவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் எதிர்வரும் 2023 ஜனவரி ம...

பலாலி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு 12 ஆம் திகதி விமான சேவைகள் ஆரம்பம்

06 Dec, 2022

யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கான விமான சேவை எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. வாரத்திற்கு 4 விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவை...

பொருளாதார நெருக்கடி காரணமாக சிறுநீரகங்களை விற்க முன்வந்த இலங்கை மக்கள் - வேட்டையாடிய கும்பல்

06 Dec, 2022

தொடரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வறிய குடும்பங்களை ஏமாற்றி மனித உடற்பாக வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த கும்பலை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் பொரளையில் உள்ள பிரபல மருத்துவமனை சிறுநீரகம் விற்பனை செய்தமைக்காக பணத்தை தரவில்லை என பெண்ணொருவர் உட...

யாழ்.நகரில் உள்ள உணவகத்தில் கரப்பான் பூச்சி வடை

06 Dec, 2022

வடையினுள் கரப்பான் பூச்சி காணப்பட்டமையால் , வடையினை விற்பனை செய்த உணவகத்திற்கு எதிராக யாழ்.மாநகர சபை பொது சுகாதார பரிசோதகர் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார். யாழ்.நகர் பகுதியை அண்மித்த பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நபர் ஒருவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழ...

யாழில் புகையிரத விபத்து:பேருந்தின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

05 Dec, 2022

யாழ்ப்பாணம் அரியாலை ஏவி வீதியில் புகையிரத்துடன் மோதி பேருந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இன்று (01) நண்பகல் ஒரு மணியளவில் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் மோதுண்டே இந்த விபத்...

இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு இயந்திரப்படகில் பயணம்

05 Dec, 2022

திருகோணமலையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக இயந்திரப்படகில் பயணித்த 20 பேரை சம்பூர் கடல் பரப்பில் வைத்து இன்று திங்கட்கிழமை (5) அதிகாலையில் கைது செய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய...

நஷ்டம் அதிகம்.. என்ன செய்வது..

05 Dec, 2022

ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு 56.90 ரூபாய் செலவாகும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எனினும், சராசரியாக அலகொன்று 29.14 ரூபாய்க்கு நுகர்வோருக்கு வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக...

கொழும்பு - யாழ். சொகுசு பஸ் விபத்து : 22 பேர் காயம்

05 Dec, 2022

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பஸ் கிளிநொச்சி இரணைமடுவிற்கு அருகில் விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (05.12.2022) அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்...

சிறுமியை உறவுக்கு அழைத்த சிறுவர்கள் கைது

04 Dec, 2022

16 வயது சிறுமி ஒருவருடன் அதே வயதுடைய காதலன் உடலுறவு கொண்ட போது அதை வீடியோ பதிவு செய்து, அதைக் காட்டி சிறுமியை பாலியல் செயற்பாட்டுக்காக படுக்கைக்கு அழைத்த காதலன் மற்றும் அவரின் நண்பர்கள் உட்பட 3 பேரை ஞாயிற்றுக்கிழமை (04) கைது செய்துள்ளதாக கொக்குவில் ப...

தலையில்லாமல் இளைஞர் சடலம் - காட்டுக்கிணற்றில் கிடந்த தலை - மானாமதுரையில் என்ன நடந்தது?

03 Dec, 2022

தமிழ்நாட்டின் மானாமதுரை அருகே இளைஞர் ஒருவரை வெட்டிப் படுகொலை செய்து விட்டு அவரது உடலை மட்டும் வீசி விட்டு தலையை எடுத்துச் சென்ற சந்தேக நபர் அதை கிணற்றில் வீசியிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அந்த சந்தேக நபர் இன்னும் பிடிபடவில்லை. ...

கிளிநொச்சி கந்தன் குளத்தில் முல்லைத்தீவு இளைஞனின் சடலம்

03 Dec, 2022

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கந்தன் குளத்தில் இருந்து இன்று இளைஞர் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. இதில், முல்லைத்தீவு - மல்லாவி ஐயங்கன் குளத்தைச் சேர்ந்த 21 வயதுடைய பகிரதன் என்ற இளைஞரே விநாயகபுரம் கந்தன் குளத்தில் சடலமாக மீட்க...

விசா கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு

01 Dec, 2022

இரட்டை குடியுரிமைக்கான விண்ணப்பம் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கான விசா கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, இரட்டை குடியுரிமையை வழங்குவற்கான கட்டணம் மூன்று இலட்சத்து 45 ஆயிரம் ரூபாவில...