news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

அடுத்த வருடம் இரு தடவைகள் அதிகரிக்கப்படவுள்ள மின் கட்டணம்!

01 Dec, 2022

2023 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாதம் என 2 தடவைகளில் மின் கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய சபை உப குழுவுக்கு மின்சார...

ஓமனில் இலங்கை பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் தூதரக அதிகாரி கைது

29 Nov, 2022

இலங்கை பெண்களை ஓமனில் விற்பனை செய்த குற்றச்சாட்டப்பட்டுள்ள ஓமனிலுள்ள இலங்கை தூதரகத்தில் கடமையாற்றிய மூன்றாவது செயலாளர் ஈ.துஷான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதிமன்றத்தினால் இந...

மட்டக்குளியில் ஒருவர் கொடூரமான முறையில் கொலை

28 Nov, 2022

மட்டக்குளிய பிரதேசத்தில் நபர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று காலை காரில் வந்த இருவர் இந்த கொலையை செய்யதுள்ளதாக தெரிவிக்கப்படு...

ஒரு முட்டைக்கு ரூ. 1 இலட்சம் அபராதம்

28 Nov, 2022

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கட்டுப்பாட்டு விலையை மீறி 60 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்த வர்த்தகரை ஒரு இலட்சம் ரூபாயைஅபதாரமாக செலுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர்போல், உத்தரவிட...

`சாப்பாடு வாங்க பணம் இல்லாததால் அழுத மகளைக் கொன்றுவிட்டேன்!' - போலீஸில் பகீர் வாக்குமூலம் தந்த தந்தை சி. அர்ச்சுணன்

27 Nov, 2022

`மதியத்திலிருந்து அவள் சாப்பிடவில்லை, என்னிடம் பணமும் இல்லை. அதனால் அவளுக்கு சாப்பாடு வாங்க முடியாமல் போனது. நான் அவளை என் மார்பில் இறுக்கமாகப் பிடித்துக் கொன்றேன்." - கைதான தந்தை பெங்களூரூவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் ராகுல் பரமர் என்பவர், அழுத...

யாழ். பல்கலைக்கழகத்தில் தலைவர் வே.பிரபாகரனுக்கு கேக் வெட்டி கொண்டாட்டம்

26 Nov, 2022

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்தநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் சனிக்கிழமை யாழில் பல இடங்களில் கொண்டாடப்பட்டது. வல்வெட்டித்துறையில், விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பூர்வீக வீட்டின் முன்பாக வடமாகாண சபையின் ம...

வடக்கில் 551 மாணவர்கள் ஏ தர சித்தி!

26 Nov, 2022

2021ஆம் ஆண்டின் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேற்றின் அடிப்படையில் 551 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தர சித்தியை பெற்று சாதனை படைத்துள்ளனர். வடக்கு மாகாணத்தில் இருந்து 16 ஆயிரத்து 564 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றிய நிலையிலேயே 551 மா...

மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியை!

26 Nov, 2022

கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் வகுப்பறையை மூடி மாணவன் மீது ஆசிரியை ஒருவர் தாக்குதல் நடாத்தியுள்ளதை அடுத்து மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். குறித்த சம்பவம் நேற்று இடம் பெற்றுள்ளது. கிளிநொச்சி கண்டாவளை பாடசாலையில் தரம் 8 இல் கல்வி கற்கும் ச...

மாவீரர்களை நினைவேந்த உணர்வுபூர்வமாக தயாராகும் முல்லைத்தீவு : 10 க்கும் மேற்பட்ட துயிலும் இல்லங்களில் நினைவேந்தல்! - (படங்கள் இணைப்பு )

26 Nov, 2022

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் நாளை 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாவீரர் நாளுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன . மாவீரர்களை நினைவேந்த அனைத்து துயிலும் இல்லங்களிலும் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் இ...

க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள்! யாழ்.இந்துக்கல்லூரி மாணவர்கள் சாதனை

26 Nov, 2022

க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள்! யாழ்.இந்துக்கல்லூரி மாணவர்கள் சாதனை 2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது. இவ்வாறு வெளியான பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்.இந்துக்கல...

இவரை உங்களுக்கு தெரியுமா?

26 Nov, 2022

மொனராகலை - இங்கினியாகல பிரதேசத்தில் 13 வயதுச் சிறுமியை கடத்திச் சென்ற 47 வயதுடைய ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். சிறுமியின் தாயார் அளித்த முறைப்பாட்டின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபரை, கைது செய்ய பொலிஸ...

O/L பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின

25 Nov, 2022

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தர பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வௌியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் ந...