ரூ. 25 இலட்சம் சம்பளம் என்பது பொய்; சம்பளத்தை வெளியிட்டார் மத்திய வங்கி ஆளுநர்
- கப்ராலே ரூ. 150,000 ஆக இருந்த சம்பளத்தை ரூ. 400,000 ஆக உயர்த்தினார் - இல்லாத ஓய்வூதியத்தையும் அவரே உருவாக்கினார் - அமைச்சரவை அந்தஸ்து; அதற்கேற்ற பாதுகாப்பு - பொதுமக்கள் பணத்தில் தனிப்பட்ட பணிக்குழாமும் இருந்தன - ஆளுநராக ஓய்வூதியம் பெறமாட்டேன்; கிடை...
