news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

"கனவு நனவாகும் முன்னர் விடைபெற்றார் செல்வி.சயாகரி- (வீடியோ)

07 Nov, 2022

>தனது கல்வியை நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரியில் ஆரம்பம் முதல் உயர்தரம் வரை கற்று நிறைவு செய்த ராமகிருஷ்ணன் சயாகரி மேல் படிப்பை தொடர்வதற்காக மூன்று தடவைகள் முயற்சிகளை மேற்கொண்டு தனியார் கல்வியகம் ஒன்றில் பணம் செலுத்தியிருந்தார். அதற்கு முன்னதாக யாழ்...

150 இலங்கை பெண்கள் அடிமைகளாக விற்பனை

07 Nov, 2022

இலங்கையிலிருந்து டுபாய் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து ஓமான் நாட்டில் தாங்கள் அடிமைகளாக விற்கப்பட்டுள்ளதாகவும் தங்களை மீட்டெடுக்குமாறும் கோரி, ஓமானிலிருந்து 150க்கும் மேற்பட்ட பெண்கள் அவலக் குரல் எழுப்பி மன்றாடியுள்ள...

வவுனியா விபத்தில் பலியான இளைஞன் குறித்து வௌியான தகவல்!

06 Nov, 2022

வவுனியா - நொச்சிமோட்டையில் நேற்று (05) அதிகாலை இடம்பெற்ற பேரூந்து விபத்தில் வெளிநாடு செல்லவிருந்த இளைஞர் ஒருவரும் மரணமடைந்துள்ளார். பருத்தித்துறை தம்பசிட்டியைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் (25) என்ற இளைஞரே இவ்வாறு மரணமடைந்தவராவார். வெளிநாட்டு பயண ...

6 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த விளையாட்டு பயிற்றுவிப்பாளர்

06 Nov, 2022

கெக்கிராவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 6 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கெக்கிராவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபரை எதிர்...

மாவீரர் தின நினைவேந்தல் மேற்கொண்டால் சட்ட நடவடிக்கை

06 Nov, 2022

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில்,மாவீரர் தின ஏற்பாட்டுக் குழுவினரால் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(6) காலை சிரமதான பணிகள் இடம் பெற்றது. எனினும் அங்கு சென்ற அடம்பன் காவல்துறையினா் சிரமதானம் மேற்கொண...

24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற விபத்துகளில் 8 பேர் பலி

06 Nov, 2022

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் இடம்பெற்ற விபத்துகளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துகளில் 17 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா – நொச்சிமோட்டை பாலத்துடன் மோதி பஸ் ஒன்று விபத்திற்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். இன்று அத...

கொலை செய்துவிட்டு இந்தியா தப்பிய கொலையாளி பற்றி துப்பு கொடுத்தால் ரூ.5¼ கோடி பரிசு - ஆஸ்திரேலிய போலீஸ் அதிரடி

06 Nov, 2022

கொலை செய்துவிட்டு இந்தியா தப்பிய கொலையாளி பற்றி துப்பு கொடுத்தால் ரூ.5¼ கோடி பரிசு வழங்கப்படும் என ஆஸ்திரேலிய போலீஸ் அறிவித்துள்ளது. மெல்போர்ன், ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் வாங்கட்டி கடற்கரையில் தனது நாயுடன் நடைபயிற்சி சென்ற டோயா கார்...

கனடா வங்கி கொள்ளைச் சம்பவத்தில் சிக்கிய இலங்கைத் தமிழர்

06 Nov, 2022

கனடா - மிசிசாகாவில் வங்கி ஒன்றில் நடந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுக் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிசிசாகாவைச் சேர்ந்த 30 வயதான தாமிரன் அமிர்தகணேசன் என்ற இலங்கையைச் சேர்ந்த தமிழரே கைது செய்யப்பட்டுள...

வவுனியா விபத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவி பலி

05 Nov, 2022

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று வவுனியா - நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களில் நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த யுவதியும் உள்ளடங்கு...

யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பஸ் கோர விபத்து : மூவர் பலி, 16 பேர் காயம்

05 Nov, 2022

யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பஸ் வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட மூவர் பலியாகியுள்ளனர். இன்று சனிக்கிழமை (05) அதிகாலை 12.15 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்...

ரயில் முன் பாய்ந்து இளைஞன் தற்கொலை!

05 Nov, 2022

யாழ்ப்பாணம் புங்கங்குளம் ரயில் கடவையில் ரயில் முன் பாய்ந்து இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார். காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட ரயிலில் குறித்த இளைஞன் மோதியுள்ளதாக தெர...

இறுதி யுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் தங்களிடம் சரணடையவில்லை என்கிறது இராணுவம்!

05 Nov, 2022

இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கை இராணுவத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் தகவலறியும் ஆணைக்குழு முன்பாக சாட்சியம் வழங்கியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ் பத்திரிகையொன்றின் ஊடகவியலாள...