73 மில்லியன் ரூபாய் பெறுமதியான வௌிநாடுகளில் இருந்து தபால் பொதிகளில் அனுப்பி வைக்கப்பட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றல்
வௌிநாடுகளில் இருந்து கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள 13 பொதிகளில் காணப்பட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குஷ், ஐஸ், கஞ்சா விதையில் தயாரிக்கப்பட்ட எண்ணெய், 5272 போதை வில்லைகள், போதைப்பொருள் அடங்கிய 425 முத்திரை...
