யாழ். பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா
p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது அமர்வு பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையில் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது. இன்று (06) வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 8 ஆம் தி...
