சனத் நிஷாந்தவுக்கு நீதிமன்றின் அறிவிப்பு !
நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக தான் ஏன் தண்டிக்கப்படக் கூடாது என்ற காரணத்தை விளக்குவதற்காக எதிர்வரும் 13ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு, நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று (05) அழைப்பாணை பிறப்பித்தது. ...
