news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

சுவிஸில் இருந்து யாழ் வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

30 Sep, 2022

யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து வீட்டில் இருந்த 12 பவுண் தங்க நகைகளை திருடர்கள் அபகரித்து சென்றுள்ளனர். சுவிஸ் நாட்டில் இருந்து வந்த குடும்பம் ஒன்று உரும்பிராய் கிழக்கு பகுதியில் வீடொன்றில் தங்கி இர...

தவறான சிகிச்சையால் இளம் பெண் உயிரிழந்தாரா?

30 Sep, 2022

ராகம வைத்தியசாலையில் சம்பவம் சுகாதார அமைச்சு அறிக்கை கோரல் திருமணமான இளம் பெண்ணொருவர் சத்திரசிகிச்சையின் போது ஏற்பட்ட தவறினால் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு ராகமை வைத்தியசாலையிடம் அறிக்கை கோரியுள்ளது. இலக்கம் 199/A தெலத்துர ஜா-எல பி...

15 வயது பாடசாலை மாணவி கற்பழித்து கொலை - DNA வில் வௌிவந்த உண்மை

29 Sep, 2022

15 வயதுடைய பாடசாலை மாணவி கற்பழித்து கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் டிஎன்ஏ பரிசோதனையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று (28) எஹலியகொட பொலிஸாரால் பலீகல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்ற...

அதிபரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவி வைத்தியசாலையில்

29 Sep, 2022

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை – போகாவத்த பிரதேச பாடசாலையொன்றில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர், அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் பின்னர் மேலதிக ​சிகிச்சைக்காக டிக்கோயா...

யாழில் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த இருவரின் வெறிச்செயல்

28 Sep, 2022

யாழ்ப்பாணம் - தொல்புரம் பகுதியில் தனிமையில் வசித்த பெண்ணொருவரின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்த இருவர், அவரை தாக்கி நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். நேற்று (27) அதிகாலை வீட்டின் வளாகத்தினுள் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கமராக்களை உடைத்து சேதப்ப...

காதலனின் பிறந்தநாளுக்கு வகுப்பறையில் காதலி பியர் பார்ட்டி

27 Sep, 2022

உலகம் எதனை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்று புரிந்துகொள்ள முடிவதே இல்லை. அந்தளவுக்கு பாடசாலை மாணவர்கள் மத்தியில் பல்வேறான கூடாத பழக்கவழக்கங்கள் தொற்றிக்கொண்டுள்ளன. மாணவியொருவர் தன்னுடைய காதலனின் பிறந்த நாளன்று, ஏனைய மாணவ, மாணவிகளுக்கு பாடசாலை வகுப...

கொள்ளை சம்பவத்தை உயிரை பணயம் வைத்து தடுத்த பொலிஸ் அதிகாரி (CCTV)

26 Sep, 2022

பணக் கொள்ளையைத் தடுப்பதற்காக உயிரைப் பணயம் வைத்து நடவடிக்கை எடுத்த பொலிஸ் உத்தியோகத்தர் குறித்த செய்தி தம்புத்தேகமவில் இருந்து பதிவாகியுள்ளது. இன்று பிற்பகல் தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தனியார் வங்கியொன்றில் வைப...

யாழ்ப்பாணத்தில் குண்டு வீச்சு

26 Sep, 2022

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் பெட்றோல் குண்டு வீசியுள்ளதுடன் வன்முறையில் ஈடுபட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். இரண்டு மோட்டார் சைக்கிளில் நேற்றிரவு வந்த ஆறு பேர் கொண்ட குழுவே இவ்வாறு வன்முறையில் ஈடுபட்டுள...

யாழில் ஓடிகலோன் குடித்த குடும்பஸ்தர் மரணம்

26 Sep, 2022

மதுபானம் விலை ஏறியதனால், அதற்கு பதிலாக ஓடிகலோனை குடித்து வந்த 54 வயதுடைய நபரொருவர் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு உள்ளே இந்த சம்பவம் நேற்று (25) இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், புகையிரத நிலைய வீதியை வசிப்பிடமாகக் க...

நாயை காப்பாற்ற தன்னுயிரை மாய்த்த குடும்ப பெண்: இறந்த பின் செய்த கொடை!

26 Sep, 2022

பொலநறுவையில் நாய் ஒன்றின் உயிரைக்காப்பாற்ற சென்ற பெண் ஒருவர் தொடரூந்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் தொடருந்தில் மோதுண்டமையினால் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பொலன்னறுவை, கதுர...

உயர்தர மாணவர்களுக்கு 5,000 ரூபா உதவி தொகை

25 Sep, 2022

கல்வி பொதுத் தராதர உயர்தரத்திற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து மாதாந்தம் 5,000 ரூபா உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் முதல் தடவையில் தோற்றி அதில் தேர...

யாழில் போதைக்கு அடிமையான இளைஞன் உயிரிழப்பு

25 Sep, 2022

யாழ்ப்பாணத்தில் அதிகளவு ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக் கொண்ட மற்றொருவர் உயிரிழந்துள்ளார். பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே சனிக்கிழமை (24) அதிகாலை உயிரிழந்தார் என்று இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். “கடந்த சில தினங்களுக்கு முன்பாக மர...