news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் ரயில் தண்டவாளத்திற்கு அருகிலிருந்து சடலம் மீட்பு

13 Sep, 2022

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (13) காலை மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். இன்று காலை தாண்டிக்குளம் பகுதியில் தண்டவாளத்தில் சடலம் ஒன்று காணப்படுவதை அவதானித்த பிரதேசவாசிகள் அ...

பூரி ஜெகநாதருக்கு சொந்தமான கோகினூர் வைரத்தை திரும்ப பெற வேண்டும்- ஒடிசா அமைப்பு வலியுறுத்தல்

13 Sep, 2022

பஞ்சாப் மன்னர் ரஞ்சித்சிங், ஜெகநாதருக்கு நன்கொடையாக அளித்தார். அவரது மகன் துலீப்சிங்கிடம் இருந்து ஆங்கிலேயர்கள் பறித்துச் சென்றனர். புவனேஸ்வர்: இந்தியாவிற்கு சொந்தமான கோஹினூர் வைரம், பிரிட்டன் படையெடுப்பின் போது அந்நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. ...

இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது

12 Sep, 2022

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 51வது   அமர்வில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகளுக்கான பதில் உயர்ஸ்தானிகர் நடா அல் நஷிப...

வீட்டுக்கே நேரடியாக சென்று கோத்தபய ராஜபக்சேவை அதிபர் ரணில் சந்தித்ததால் சர்ச்சை

12 Sep, 2022

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். பொது மக்கள் மறுபடியும் போராட்டம் நடத்தலாம் என்ற நிலை உருவாகி உள்ளது. கொழும்பு: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர...

இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தகுதி

10 Sep, 2022

ஆசிய வலைப்பந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி இன்று தகுதி பெற்றது. ஹாங்காங் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 67- 43 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது. ஆட்டத்தின் முதல் காலிறுதி போட்டியில் முன்னிலையில் இருந்த இலங்க...

3 மோட்டார் சைக்கிள்கள் வேனுடன் மோதி விபத்து; மூவர் உயிரிழப்பு-(வீடியோ)

10 Sep, 2022

கொழும்பு கண்டி பிரதான வீதியில் கேகாலை – ரணவல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். வேன் ஒன்றுடன் 3 மோட்டார் சைக்கிள்கள் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் விபத்தில் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையி...

சினிமா ஆசை காட்டி ஆபாச படம்- இயக்குனரை காவலில் எடுத்து விசாரிக்க ஏற்பாடு

09 Sep, 2022

சிறையில் உள்ள வேல் சத்திரியனின் பெண் உதவியாளர் ஜெயஜோதி(23)யை 3 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். ஏராளமான பெண்களை சினிமா ஆசை காட்டி ஆபாச படம் எடுத்ததாகவும், அதனை வேல் சத்திரியன் விடிய, விடிய இரவில் பார்த்து ரசித்து வந்ததும், மேலும் சில...

மரத்திலிருந்து விழுந்து குடும்பஸ்தர் மரணம் !! யாழில் சம்பவம்

09 Sep, 2022

யாழ்ப்பாணம் - இளவாலை பிரதான வீதி, மாதகல் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மரத்திலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் மரத்தில் இருந்த கொப்புகளை வெட்டுவதற்காக ஏறிய ...

10 மணித்தியாலம் வரை மின்சாரம் தடைப்படும் அபாயம்

09 Sep, 2022

நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் எதிர்காலத்தில் ஒரு நாளைக்கு சுமார் 10 மணித்தியாலம் வரை மின்சாரம் தடைப்படும் எனவும், இதற்கு இலங்கை மக்கள் தயாராக வேண்டும் எனவும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத் தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர எச்சரித்துள்ளா...

தான் அழ­காக இருப்­பதால் கைதுசெய்­யப்­பட்­ட­தாக பொலிஸார் மீது குற்றம் சுமத்­திய யுவதி

08 Sep, 2022

அமெ­ரிக்­காவில் கைது செய்­யப்­பட்ட யுவதி ஒருவர், தான் மிக அழ­காக இருப்­ப­தா­லேயே தன்னை பொலிஸார் கைது செய்­தனர் என குற்றம் சுமத்­தி­யுள்ளார். 28 வய­தான ஹென்ட் பஸ்­டமி எனும் யுவ­தியே இக்­குற்­றச்­சாட்டை சுமத்­தி­யுள்ளார். லாஸ் வேகாஸ் நக­ரி­லுள்ள ஹரி ...

பிரித்தானிய அமைச்சரவையில் முதல் முறையாக இலங்கை வம்சாவளி அமைச்சர்

08 Sep, 2022

பிரித்தானிய அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்ட முதல் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த நபர் என்ற வரலாற்றை ரணில் ஜெயவர்தன பெற்றுள்ளார். புதிய பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸின் முதலாவது அமைச்சரவையில் சுற்றாடல், உணவு மற்றும் கிராமிய விவகாரங்...

மலசலக்கூடத்துக்குள் புகைப் பிடித்த மாணவிகள்

08 Sep, 2022

பாடசாலை மலசலக்கூடத்துக்குள் மாணவிகள் மூவர் சிகரெட் புகைத்துக்கொண்டிருந்த போது கையும் களவுமாக மாட்டிக்கொண்டுள்ளனர். ஒன்பதாம் வகுப்பு மாணவிகளே இவ்வாறு புகைப்பிடித்துள்ளனர். பாடசாலையின் அதிபர் மற்றும் நிர்வாகத்தினர், அந்த மூவரின் பெற்றோர்களையும் அழைத்த...