புதுக்குடியிருப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட பாரிய எண்ணை தாங்கி மீட்பு!!- (வீடியோ)
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்டிருந்த பாரிய எரிபொருள் தாங்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த தாங்கி இன்று நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மீட்கப்பட்டுள்ளது. ...
