வவுனியாவில் 15 வயது மாணவனை காணவில்லை
வவுனியா, செக்கட்டிபுலவு பாடசாலையில் கல்வி கற்கும் 15 வயது மாணவன் ஒருவனை காணவில்லை என பூவரசங்குளம் பொலிஸில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா, பம்பைமடு, செக்கட்டிபுலவு பகுதியில் வசித்து வந்த இராசேந்திரன் கிருபன் என்ற 15 வயது மாணவனே 16...
