news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

15 Aug, 2022

இந்தியாவால் அன்பளிப்பாக கையளிக்கப்பட்ட சமுத்திர கண்காணிப்பு விமானமான 'டோனியர் 228' ரக விமானம் இன்று இலங்கையை வந்தடைந்தது. இந்திய சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த விமானம் இலங்கைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படைக்கு சொந்தம...

பொன்னியின் செல்வனும் புங்குடுதீவும் (போதத்தீவு, பூதத்தீவு)

15 Aug, 2022

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன், கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு, எழுதப்பட்ட வரலாற்று புகழ் பெற்ற தமிழ் நூல். இந்த கதையில் கற்பனை கலந்திருந்தாலும், வரலாற்றுப் பாத்திரங்களும், இடங்களும் ஏதோவொரு விடயத்தில் தொட...

குடும்பஸ்தர் மர்ம மரணம்! - சிசிரிவியில் சிக்கிய இளைஞர்கள்!

15 Aug, 2022

மட்டக்களப்பு நகரில் ஆண் ஒருவர் வீதி ஓரத்தில் சடலமாக மீட்கப்பட சம்பவத்தில் அவரை பொல்லால் தாக்கிய இரு இளைஞர்களை சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று (13) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். முனைத்தீவு பெரிய போரத்தீவு களுவாஞ்சிக்குடியைச்...

நெஞ்சை பதற வைக்கும் விபத்து (வீடியோ)

15 Aug, 2022

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளார். பிலியந்தலை, கோரக்காபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த இளைஞன் கொழும்பு தே...

இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்த சீன கப்பல்…

15 Aug, 2022

    சர்ச்சைக்குரிய யுவான் வேங் – 5 (Yuan Wang 5) சீன அதி தொழில்நுட்ப கப்பல், தற்போது SEA OF SRILANKA எனப்படும் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்துள்ளது. இந்த கப்பல் நாளை(16) காலை 7.30 மணிக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சென்றடையவுள்ளது. நாளை(16) மு...

யாழில் தனிமையில் வசித்து வந்த பெண் ஒருவர் சடலமாக மீட்பு

13 Aug, 2022

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் மஞ்சத்தடி கொட்டம்பனை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் 4 பிள்ளைகளில் ஒருவர் இயக்கச்சி பகுதியிலும், இருவர் சுவிஸ் நா...

’ஹோட்டலை விட்டு வெளியேற வேண்டாம்’ ; தாய்லாந்து பொலிஸார் அறிவுறுத்தல்

13 Aug, 2022

தாய்லாந்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அவர் தங்கியுள்ள ஹோட்டலை விட்டு வெளியேற வேண்டாம் என பாங்காக் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளதாக ஆதாரங்களை மேற்கோள்காட்டி பேங்காக் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது க...

புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்கியது அரசாங்கம்

13 Aug, 2022

இலங்கை அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் அமைப்புகள் மீதான தடையை நீக்கியுள்ளது. உலகதமிழர் பேரவை மற்றும் அதன் பேச்சாளர் சுரேன்சுரேந்திரன் மீதான தடைகளை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவை கனடா தமிழ் காங்கிரஸ் ஆகி...

இந்தியாவின் எதிர்ப்பை மீறி இலங்கை துறைமுகத்தில் நிற்கும் சீனா, பாகிஸ்தான் கப்பல்கள்

12 Aug, 2022

சீனாவின் இந்த அடாவடி செயல் இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. பாகிஸ்தான் நாட்டு போர்க் கப்பலும் இப்போது இலங்கை கடற்கரை பகுதிக்கு வந்துள்ளது. கொழும்பு: சீனாவின் உளவுகப்பலான யுவான் வாங்க் 5 என்ற கப்பலை இலங்கை அம்பந்தட்டை துறைமுகத்தில் ...

அபுதாபியில் கைதான புலிகளின் புலனாய்வு பிரிவு முக்கியஸ்தர் - விசாரணைகளை ஆரம்பித்துள்ள சி.ரி.ஐ.டி

12 Aug, 2022

சர்வதேச பிடியாணை ( சிவப்பு அறிவித்தல்) பிறப்பிக்கப்பட்டிருந்த,  தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் வெடிபொருட்கள் தொடர்பிலான விஷேட நிபுணத்துவம் உடைய புலனாய்வுப் பிரிவு முக்கியஸ்தர்,  ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அறி...

நிரந்தர விசா இல்லாமல் தவிக்கும் கோட்டாபய, சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்தில் குடியேற்றம்

12 Aug, 2022

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்துக்குச் சென்றுள்ளார். இதை பிபிசி உறுதி செய்துள்ளது. எனினும் அவர் அங்கு நிரந்தரமாகத் தங்குவதற்கு திட்டமிடவில்லை என்றும், அடைக்கலம் கோரவில்லை என்றும் தெரியவருகிறது. அரச எதி...

சிறுவனை அடித்த ஆசிரியை கைது: அதிபர் தலைமறைவு

12 Aug, 2022

காத்தான்குடி பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில்  தரம் 5 ம் ஆண்டில் கல்வி கற்றுவரும் 10 சிறுவனை தாக்கியதையடுத்து சிறுவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், ஆசிரியை ஒருவர் நேற்று (...