news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

15 ஆம் திகதிக்கு முன் வெளியேறுங்கள் : பிரித்தானிய பெண்ணுக்கு உத்தரவு

11 Aug, 2022

காலிமுகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்துக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவிட்ட பிரித்தானிய பிரஜையின் விசாவை குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் இரத்துச்செய்துள்ளது. இம்மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டைவிட்டு வெளியேறுமாறும் அவர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்...

பெற்றோல் திருடும் போது பற்றிக்கொண்ட தீ; மாட்டிக்கொண்ட திருடன்

11 Aug, 2022

விசுவமடு - வள்ளுவர் புரம் கிராமத்தில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஒருவர் பெற்றோல் திருடும் போது வசமாக சிக்கியுள்ளார். குறித்த நபர் வள்ளுவர் புரம் கிராமத்தில் வீடுகளில் புகுந்து தண்ணீர் இறைக்கும் மோட்டர்கள், ...

42 வயது அம்மாவும், 24 வயது மகனும் ஒரே நேரத்தில் அரசுத் தேர்வில் வெற்றி; வெற்றிக்கதை சொல்லும் பிந்து!

11 Aug, 2022

தமிழகத்தில் அரசு வேலைக்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்துவது போன்று கேரளத்தில் பி.எஸ்.சி தேர்வு நடத்தி அரசுப் பணி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான பி.எஸ்.சி தேர்வு முடிவுகளில் 42 வயது அம்மாவும், 24 வயது மகனும் தேர்வாகி, இருவருக்கும் ...

யாழில் எரிபொருள் வரிசையில் நின்றவர் உயிரிழப்பு!!

11 Aug, 2022

மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் நிரப்புவதற்காக வரிசையில் சென்றவர் திடீரென சரிந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார். திடீரென ஏற்பட்ட மாரடைப்பே உயிரிழப்புக் காரணம் என்று ஆரம்ப மருத்துவ பரிசோதனையி்ல் அறிக்கையிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று மாலை 4.30 மணிய...

யாழில் வெளிநாட்டில் இருந்து வந்த 42 வயதான பெண் 18 வயது மாணவனுடன் தொடர்பு : பொலிஸில் முறைப்பாடு செய்த மாணவனின் தாயார்!

10 Aug, 2022

லண்டனில் இருந்து யாழிற்கு வந்து தங்கியிருக்கும் 42 வயதான பெண் தனது 18 வயது மகனுடன் தவறாக நடந்து கொள்வதாக மாணவனின் தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இச்சம்பவமானது யாழில் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. லண்டனில் இருந்து யாழிற்கு வந்து தங்கி இருந...

கோட்டாபய தாய்லாந்து வருவதற்கு அனுமதி - அரசியல் தஞ்சம் கோரவில்லை- தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு

10 Aug, 2022

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்து வருவதற்கு அனுமதித்துள்ளதாக தெரிவித்துள்ள  தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு அரசியல் புகலிடம் எதுவும் கோரப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது. தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் டானி சங்கிராட...

மஹிந்த, பசிலுக்கு விதிக்கப்பட்ட வௌிநாட்டு பயணத் தடை செப்டம்பர் 5 ஆம் திகதி வரை நீடிப்பு

10 Aug, 2022

மஹிந்த, பசிலுக்கு விதிக்கப்பட்ட வௌிநாட்டு பயணத் தடை செப்டம்பர் 5 ஆம் திகதி வரை நீடிப்பு முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பசில் ராஜபக்ஸ ஆகியோருக்கான வௌிநாட்டு பயணத் தடை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்ப...

கோட்டாயபய ராஜபக்ஷ தாய்லாந்துக்குச் செல்லத் திட்டமா? நிரந்தரமாக தங்க விசா இல்லாமல் தவிக்கிறாரா?

10 Aug, 2022

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தாய்லாந்திற்கு செல்லவுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அரச எதிர்ப்பு போராட்டம் வலுப் பெற்று, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றை போராட்டக்காரர்கள் தமது பொறுப்பிற்கு கடந்த ஜுலை மாதம் 9ம...

மின்சார கட்டணம் அதிகரிப்பு; 30 அலகுகளுக்கு ரூ. 198 (முழு விபரம்)

10 Aug, 2022

0-30 அலகுகள் 264% (ரூ. 198) 31-60 அலகுகள் 211% (ரூ. 599) 61-90 அலகுகள் 125% (ரூ. 1,461) 91-120 அலகுகள் 89% (ரூ.2.976) 121-180 அலகுகள் 79% (ரூ.5,005) நாளை (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக, இலங்கைப்...

யாழ்.மல்லாகத்தில் சிகை அலங்கரிப்பு நிலையத்திற்குள் புகுந்து சரமாரி வாள்வெட்டு..!

10 Aug, 2022

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லாகம் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள் வெட்டுத் தாக்குதலில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார். சிகை அலங்கரிப்பு நிலையமொன்றிக்குள் நேற்று மாலை நுழைந்த வன்முறைக் கும்பலால் இந்த தாக்குதல் சம்பவம் நடாத்தப்பட...

யாழில் துவிச்சக்கரவண்டியை மோதித்தள்ளிய வாகனம் : சம்பவ இடத்தில் பலியான இளைஞர்!

10 Aug, 2022

யாழில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது யாழ் – நுணாவில் பகுதியில் நேற்று முனதினம் 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் இருவரில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் பலத்த க...

இலங்கையிலுள்ள 103 சீனர்களுக்கு கொரோனா

10 Aug, 2022

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் பணியாற்றிய 103 சீன பிரஜைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. அவர்கள் கடந்த 10 நாட்களுக்குள் நாட்டுக்கு வந்தவர்களாவர் என அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளா...