news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

ரூ. 2,185 இனால் அதிகரிக்கப்பட்ட எரிவாயு நள்ளிரவு முதல் ரூ. 246 இனால் குறைப்பு

09 Aug, 2022

இன்று நள்ளிரவு (09) முதல் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. - 12.5kg - ரூ. 246 இனால் குறைப்பு - 5kg - ரூ. 99 இனால் குறைப்பு - 2.3kg - ரூ. 45 இனால் குறைப்பு இறுதியாக ரூ. 2,185 இனால் அதிகூடிய விலை அதிகரிப்பை மேற்கொண...

இலங்கையில் எரிபொருள் இறக்குமதி, விநியோகத்தில் ஈடுபட ஆர்வம் காட்டும் சீனாவின் முன்னணி எரிபொருள் கூட்டுத்தாபனம்

09 Aug, 2022

சீனாவின் முன்னணி எரிபொருள் கூட்டுத்தாபனமான சினோபெக் நிறுவனம் இலங்கையின் சந்தையில் எரிபொருள் இறக்குமதி மற்றும் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் ஆர்வம் காண்பித்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.   சீனாவின் முன்னணி எரிபொருள் கூட்டுத்தாபனமான சினோபெ...

கோடி அரச வரி வருமானத்தை இல்லாமலாக்கிய சீனி வரி மோசடி - விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க சி.ஐ.டி.க்கு உத்தரவு

09 Aug, 2022

சீனி தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த வரியை 50 ரூபாவிலிருந்து 25 சதமாக குறைத்து இலங்கை அரசுக்கு கிடைக்க வேண்டிய 1600 கோடி ரூபாவிற்கும் அதிகமான வரி வருமானத்தை இழக்கச் செய்து பாரிய நட்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் பூரண விசாரணையை முன்னெடுத்து மன்றுக்கு அறி...

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் படம்

08 Aug, 2022

நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில், “பெட்ரோல் இல்லை”, “டீசல் இல்லை” என்று எழுதப்பட்ட பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அந்தக் காலம் கொஞ்சம், கொஞ்சமாக கடந்துசென்றுக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. ஒரு சில எரிபொருள் நிரப்பு...

இலங்கை அணி வீரர்கள் 10பேர் தப்பியோட்டம்

08 Aug, 2022

பொதுநலவாய போட்டிகளில் பங்கேற்பதற்காக பிரித்தானியா சென்றுள்ள இலங்கை அணியின் 10 பேர் அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் அணியை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களில் 3 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போயிருந்தன...

கணவன் போதையில், மனைவியின் அறைக்குச் சென்ற நண்பன்!

08 Aug, 2022

மட்டக்களப்பில் நண்பன் ஒருவரின் மனைவியை திருமணம் கடந்த உறவில் ஈடுபட வருமாறு அழைத்து அவர் மீது தாக்குதல் நடாத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 15 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று...

வேகமாக பரவி வருகின்றது கொரோனா உப திரிபு

07 Aug, 2022

கொழும்பிலும், அதனை அண்டிய பகுதிகளிலும் கொரோனா உப திரிபு ஒன்று வேகமாக பரவுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின், ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறைப் பிரின் விசேட வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். 24 கொரோனா நோயாளர்களின்...

சர்வகட்சி ஆட்சிமுறைக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு

06 Aug, 2022

சர்வகட்சி அரசாங்கம் என்ற வரையறைக்கு இணக்கம் காண முடியாத பட்சத்தில் சர்வகட்சி நிர்வாக ஆட்சிமுறையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார்.இது தொடர்பில் ஒன்றிணைந்து செயற்படுமாறு ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். எதிர...

சாட்டிலைட் தயாரித்த 10 பள்ளி மாணவிகள் - நேரில் சென்று வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

04 Aug, 2022

இஸ்ரோ சாட்டிலைட் வடிவமைப்புப் பணியில் ஈடுபட்ட மாணவிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இஸ்ரோவின் ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ சார்பில் இப்பள்ளியின் 10 மாணவிகள் தற்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்டுள்...

புங்குடுதீவில் நாயை கொடூரமாக வெட்டிக் கொன்ற கும்பலில் இருவர் கைது ; ஒருவர் தலைமறைவு

04 Aug, 2022

புங்குடுதீவில் நாய் ஒன்றை கைக்கோடாரியினால் வெட்டி கொடூரமாகக் கொலை செய்து சமூக ஊடகங்களில் காணொளியை வெளியிட்ட கும்பலில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் முதன்மை சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் தேடப்பட்டு வருவதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவ...

காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேற ஓகஸ்ட் 05 வரை அவகாசம்

03 Aug, 2022

காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் அனுமதியின்றி தங்கியுள்ள அனைவரும் எதிர்வரும் ஓகஸ்ட் 05ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப. 5.00 மணிக்கு முன் வெளியேற வேண்டுமென பொலிஸார் அறிவித்துள்ளனர். அதற்கமைய இன்றையதினம் (03) குறித்த பகுதிக்குச் சென்று கொ...

இலங்கையில் மோசமடையும் வானிலை: மூவர் பலி, நால்வரை காணவில்லை

03 Aug, 2022

இலங்கையில் திடீரென ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. நான்கு பேரின் நிலை தெரியவில்லை. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் கடும் மழை மற்றும் கடும் காற்றுடனான வானிலை நிலவி வருகின்றது. இவ்வாறு...